Azhagu Malaraada Lyrics - Vaidhegi Kaathirundhaal Lyrics



F: azhagu malaraada abhinayangal sooda
silamboliyum pulambuvadhu kel
viral kondu meettaamal vaazhginra veenai
kulir vaadai konjaamal kodhikkinra solai
pagaliravu pala kanavu iru vizhiyil varumbozhudhu

(azhagu)

F:aaaa...
aagaayam illaamalae oru nilavu tharai meedhu thallaadudhu
aadhaaram illamalae oru kodiyum aadaamal thalai saayudhu
thaalaththil seraadha thanippaadal onru
sangeedham kaanaamal thudikkinradhu
vidiyaadha iravaedhum kidayaadhu enru
oor sonna vaarththaigal poyyaanadhu
vasandham ini varumaa vaazhvinimai perumaa
oru pozhudhu mayakkam oru pozhudhu kalakkam
padhilaedhum illadha kelvi

(azhagu)

F: aaaa...
oothaadha pullaanguzhal enathazhagu soodaadha poovin madal
theyginra manjal nilaa oru thunaiyai thedaadha vellai puraa
poongaatrum medhuvaaga pattaalum pothum
ponmeni neruppaaga kodhikkinradhu
neerootru paayaadha nilampoala naalum
en meni tharisaaga irukkinradhu

thanimaiyilum thanimai kodumaiyilum kodumai
inimai illai vaazhvil edharkku indha ilamai(2)
verenna naan seydha paavam
(azhagu)

------------------------------------------------------------------------------------

பெ: அழகு மலராட அபினயங்கள் சூட
சிலம்பொலியுà®®் புலம்புவது கேள்
விரல் கொண்டு à®®ீட்டாமல் வாà®´்கின்à®± வீணை
குளிà®°் வாடை கொஞ்சாமல் கொதிக்கின்à®± சோலை
பகலிரவு பல கனவு இரு விà®´ியில் வருà®®்பொà®´ுது

பெ: அழகு மலராட அபினயங்கள் சூட
சிலம்பொலியுà®®் புலம்புவது கேள்

ஆஆ...
பெ: ஆகாயம் இல்லாமலே à®’à®°ு நிலவு தரை à®®ீது தள்ளாடுது
ஆதாà®°à®®் இல்லமலே à®’à®°ு கொடியுà®®் ஆடாமல் தலை சாயுது
தாளத்தில் சேà®°ாத தனிப்பாடல் ஒன்à®±ு
சங்கீதம் காணாமல் துடிக்கின்றது
விடியாத இரவேதுà®®் கிடையாது என்à®±ு
ஊர் சொன்ன வாà®°்த்தைகைள் பொய்யானது
வசந்தம் இனி வருà®®ா வாà®´்வினிà®®ை பெà®±ுà®®ா
à®’à®°ு பொà®´ுது மயக்கம் à®’à®°ு பொà®´ுது கலக்கம்
வேà®±ென்ன நான் செய்த பாவம்

பெ: அழகு மலராட அபினயங்கள் சூட
சிலம்பொலியுà®®் புலம்புவது கேள்

ஆஆ...
பெ: ஊதாத புல்லாà®™்குழல் à®’à®°ு பொà®´ுதுà®®் சூடாத பூவின் மடல்
தேய்கின்à®± மஞ்சள் நிலா à®’à®°ு துணையைத் தேடாத வெள்ளைப் புà®±ா
பூà®™்காà®±்à®±ுà®®் à®®ெதுவாகப் பட்டாலுà®®் போதுà®®்
பொன்à®®ேனி நெà®°ுப்பாகக் கொதிக்கின்றது
நீà®°ூà®±்à®±ுப் பாயாத நிலம்போல நாளுà®®்
என் à®®ேனி தரிசாக இருக்கின்றது
தனிà®®ையிலுà®®் தனிà®®ை கொடுà®®ையிலுà®®் கொடுà®®ை
இனிà®®ை இல்லை வாà®´்வில் எதற்கு இந்த இளமை
பதிலேதுà®®் இல்லாத கேள்வி

பெ: அழகு மலராட அபினயங்கள் சூட
சிலம்பொலியுà®®் புலம்புவது கேள்