Chinna Ponnuthaan Lyrics - Vaigasi Poranthachu Lyrics



G: Chinna ponnu than vetka paduthu

G: Chinna ponnu thaan vetka paduthu
Amma amma di
Ava kannukkulla thaan minnal adikkuthu
Summa summa di

M: Chinna ponnu thaan vetka paduthu
Amma amma di
Adhu enna nenachu kannam sevakkuthu
Summa summa di
Saamathu kaathum adichathu
Saamanthi poovum vedichathu

F: Aanantha vaasam manakkuthu
Aasaiyil manasu ganakkuthu

M: Ilavattam kodi kattum idhu nalla neram...

Chinna ponnu thaan ....

M: Aalam ilai mel irunthu aadugindra thendralaip pol
Nool idaiyil then eduthu nooru kadhai naan sollava
Aalam ilai ....

F: Neerukkul vizhunthu siragu nanaintha
Singaara poonguyile
Maadhulam poovil vaasanai thedum
Manjal ilam veyile
En deva vaa ...

Chinna ponnu 

F: Dhagam konda thaamaraippoo degam engum kodhikuthu
Thaalam idum kannu rendum thanthi thaan adikkuthu
Dhaagam konda ....

M: Sammatham solliya santhana malliyai
Kaiyodu allattuma....
Mangaiyin kaadhil manmatha raaga
Manthiram sollattuma ?
En devi aah ...

Chinna ponnu thaan ....

---------------------------------------------------------------------------------------------

குழு: சின்ன பொண்ணு தான் வெட்க படுது

குழு: சின்ன பொண்ணு தான் வெட்க படுது 
அம்மா அம்மா டி
அவ கண்ணுக்குள்ள தான் மின்னல் அடிக்குது 
சும்மா சும்மா டி

ஆ: சின்ன பொண்ணு தான் வெட்க படுது 
அம்மா அம்மா டி
அது என்ன நெனச்சு கன்னம் செவக்குது
சும்மா சும்மா டி
சாமத்து காத்தும் அடிச்சது
சாமந்தி பூவும் வெடிச்சது

பெ: ஆனந்த வாசம் மணக்குது
ஆசையில் மனசு கனக்குது
இளவட்டம் கொடிகட்டும் இது நல்ல நேரம் 

சின்ன பொண்ணு தான் ....

ஆ: ஆலம் இலை மேலிருந்து ஆடுகின்ற தென்றலைப் போல்
நூலிடையில் தேன் எடுத்து நூறு கதை நான் சொல்லவா
ஆலம் இல்லை ...

பெ: நீருக்குள் விழுந்து சிறகு நனைந்த 
சிங்கார பூங்குயிலே 
மாதுளம் பூவில் வாசனை தேடும் 
மஞ்சள் இளம் வெயிலே
என் தேவா வா ....

சின்ன பொண்ணு தான் ....

பெ: தாகம் கொண்ட தாமரைப் பூ தேகம் எங்கும் கொதிக்குது
தாளம் இடும் கண்ணு ரெண்டும் தந்தி தான் அடிக்குது
தாகம் கொண்ட ....

ஆ: சம்மதம் சொல்லிய சந்தன மல்லியை 
கையோடு அள்ளட்டுமா ?
மங்கையின் காதில் மன்மத ராக 
மந்திரம் சொல்லட்டுமா ?
என் தேவி ஆ ...

சின்ன பொண்ணு தான்....