Iravukkum Pagalukkum Lyrics - Engal Thanga Raja Lyrics



F: iravukkum pagalukkum ini enna velai 
idhayaththil vizunthadhu thirumana maalai 
uRavukkum urimaikkum piranthathu neram 
ulagam namakkini aanantha kolam 
iruvar enbathey illai - ini naam 
oruvar enbathey unmai,

M: iravukkum pagalukkum ini enna velai 
idhayaththil vizunthathu thirumana maalai 
uravukkum urimaikkum piranthathu neram 
ulagam namakkini aanantha kolam 
iruvar enbathey illai - ini naam 
oruvar enbathey unmai.

F :hmmm... 
iruvar enbathey illai - ini naam 
oruvar enbathey unmai 

M: paathi kangalai moodi thiranthu paarppathil inbam 
paathi thookkaththil koonthalai thadavi rasippathil inbam 
paathi kangalai moodi thiranthu paarppathil inbam 
paathi thookkaththil koonthalai thadavi rasippathil inbam 

F: paathi paathiyaai iruvarum maari 
pazhagum viththaiye palliyil inbam 
kaalai enbathey thunbam - inimael 
maalai ondruthaan inbam 
kaalai enbathey thunbam - inimel 
maalai ondruthaan inbam 

M: iravukkum pagalukkum ini enna velai 
idhayaththil vizunthathu thirumana maalai 

F: uravukkum urimaikkum piranthathu neram 
ulagam namakkini aanantha kolam 

M: iruvar enbathey illai - ini naam 
oruvar enbathey unmai 

F: ahaaa iruvar enbathey illai - ini naam 
oruvar enbathey unmai 


F: aadai idhuvena nilavinai edukkum aanandha mayakkam 

M: ammaa kulirena ondrinai ondru anaippathu pazhakkam 

F: ahaa Aadai idhuvena nilavinai edukkum aanandha mayakkam 

M: ammaa kulirena ondrinai ondru anaippathu pazhakkam 

F: kaalai neraththil kaayanggl paarththu 
thavippathenpathu kavithaiyin vilakkam 

M: kavingyar sonnathu konjam - inimel 
kaana povathu manjam 

F: ahaa 

M: kavingyar sonnadhu konjam - inimel 
kaana povathu manjam 


both: iravukkum pagalukkum ini enna velai 
idhayaththil vizunthathu thirumana maalai 
uravukkum urimaikkum piranthadhu neram 
ulagam namakkini aanantha kolam 
iruvar enbathey illai - ini naam 
oruvar enbathey unmai 
iruvar enbathey illai - ini naam 
oruvar enbathey unmai 
lalala laaala laaal laaa laalaa

------------------------------------------------------------------------------------

பெ: இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை
இதயத்தில் விழுந்தது திருமண மாலை
உறவுக்கும் உரிமைக்கும் பிறந்தது நேரம்
உலகம் நமக்கினி ஆனந்த கோலம்
இருவர் என்பதே இல்லை இனி நாம்
ஒருவர் என்பதே உண்மை

ஆ: இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை
இதயத்தில் விழுந்தது திருமண மாலை
உறவுக்கும் உரிமைக்கும் பிறந்தது நேரம்
உலகம் நமக்கினி ஆனந்த கோலம்
இருவர் என்பதே இல்லை இனி நாம்
ஒருவர் என்பதே உண்மை

பெ: ம்ம்… இருவர் என்பது இல்லை இனி நாம்
ஒருவர் என்பதே உண்மை..

ஆ: பாதி கண்ணை மூடி திறந்து பார்ப்பதில் இன்பம்
பாதி தூக்கத்தில் கூந்தலை தடவி ரசிப்பதில் இன்பம்
ஆ..ஆ..ஆ..பாதி கண்ணை மூடி திறந்து பார்ப்பதில் இன்பம்
பாதி தூக்கத்தில் கூந்தலை தடவி ரசிப்பதில் இன்பம்

பெ: பாதி பாதியாய் இருவரும் மாறி
பழகும் வித்தையே பள்ளியில் இன்பம்
காலை என்பதே துன்பம் இனிமேல்
மாலை ஒன்று தான் இன்பம்
காலை என்பதே துன்பம் இனிமேல்
மாலை ஒன்று தான் இன்பம்

ஆ: இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை
இதயத்தில் விழுந்தது திருமண மாலை 

பெ: உறவுக்கும் உரிமைக்கும் பிறந்தது நேரம் 
உலகம் நமக்கினி ஆனந்த கோலம் 

ஆ: இருவர் என்பதே இல்லை இனி நாம் 
ஒருவர் என்பதே உண்மை

பெ: ஆஹா.... இருவர் என்பதே இல்லை இனி நாம் 
ஒருவர் என்பதே உண்மை

பெ: ஆடை எதுவென நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம்

ஆ: அம்மா குளிரென ஒன்றினை ஒன்று அணைப்பது பழக்கம்

பெ: ஆ,,ஆ,,ஆடை எதுவென நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம்

ஆ: அம்மா குளிரென ஒன்றினை ஒன்று அணைப்பது பழக்கம்

பெ: காலை நேரத்தில் காயங்கள் பார்த்து
தவிப்பதென்பது கவிதையின் விளக்கம்

ஆ:கவிஞர் சொன்னது கொஞ்சம் இனிமேல்
காணப்போவது மஞ்சம்

பெ: ம்ம்..ம்ம்..

ஆ: கவிஞர் சொன்னது கொஞ்சம் இனிமேல்
காணப்போவது மஞ்சம்

இருவரும்: இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை
இதயத்தில் விழுந்தது திருமண மாலை
உறவுக்கும் உரிமைக்கும் பிறந்தது நேரம்
உலகம் நமக்கினி ஆனந்த கோலம்
இருவர் என்பதே இல்லை இனி நாம்
ஒருவர் என்பதே உண்மை

லா ல லா ல லா லா லா லா/....