Kondayil Thaazham Poo Lyrics - Annamalai Lyrics



M: Kondaiyil thaazhamboo nenjiley vaazhappoo
koodaiyil ennapoo kushpoo en kushpoo (Kondaiyil)
onnaattam pobala yaaradi intha
oorellaam un pechuthaanadi
alliraani en arugil vaa nee
mullaiye aadavaa mutham renum podavaa

F: Veerathil mannan nee vetriyil kannan nee
endrumey raja nee rajini
unmaikku per sollum manithane nee
oru kodi aangalin kalanjane
minnal pola nee vanthu nidraal
koottam kaithattumey kodi pookkal kottumey (Kondaiyil)


M: Panju meththa kaal mulaichu nadanthu vanthaathu pola
nee suththi vanthu izhukkuriye summaa kedantha aala

F: Kandru kandaakiyirukkum kaaraamgsuva pola
nee edhukka vanthaa vazhukkuthaiyaa izhuththukkattiya sela

M: Kandaangi selaiyaaga maaravaa on
kannaadi meni thottu moodavaa

F: Kalyaanathaali kattipputtu
kattil mel aadu jallikkattu

M: Aani vanthaa thaali vanthu kattuven saththiyam
innum enna paththiyam (Veerathil)


F: Minnal pola nee nadakkum surusuruppu paarthu
jannal thiranthu kondadhaiyaa sanikkizhamai neththu

M: Tajmagal nadanthu vanthu thazhuvi kodatha paaththu
adi thaaniyaaga verththu pochi sattaiyellaam nethu

F: Un kannil kaantha sakthi ullathu athu
en kannai vanthu vanthu killuthu

M: Kannukkul paarthen kaadhal macham
kalyaanam aanaal innum socham

F: Andha yogam vanthu sernthaal
kangalum thoongumaa kattil enna thaangumaa

M: kushpoo kushpoo kushpoo... (Kondaiyil)

-------------------------------------------------------------------------------------------------

ஆ: கொண்டையில் தாழம்பூ நெஞ்சிலே வாழைப்பூ
கூடையில் என்ன பூ குஷ்பூ என் குஷ்பூ

ஆ: ஆ..ஹா..

ஆ: கொண்டையில் தாழம்பூ நெஞ்சிலே வாழைப்பூ
கூடையில் என்ன பூ குஷ்பூ என் குஷ்பூ
உன்னாட்டம் பொம்பள யாரடி
இந்த ஊரெல்லம் உன்பேச்சு தானடி
அல்லிராணி என் அருகில் வா நீ
முல்லையே ஆடவா முத்தம் ரெண்டு போடவா

பெ: வீரத்தில் மன்னன் நீ வெற்றியில் கண்ணன் நீ
என்றுமே ராஜா நீ ரஜினி நீ ரஜினி
உண்மைக்கு பேர் சொல்லும் மனிதனே
நீ ஒரு கோடி ஆண்களின் கலைஞனே
மின்னல் போல, நீ வந்து நின்றால்
கூட்டம் கை தட்டுமே கொடி பூக்கள் கொட்டுமே

ஆ: கொண்டையில் தாழம்பூ நெஞ்சிலே வாழைப்பூ
கூடையில் என்ன பூ குஷ்பூ என் குஷ்பூ

குழு: பாப பாப பா...பாப பாப பா...
பாப பாப பா...பாப பாப பா...


ஆ: பஞ்சுமெத்தை கால் முளைச்சு நடந்து வந்ததை போல
நீ சுத்தி வந்து இழுக்குறியே சும்மா கெடந்த ஆளை

ஆ: ஆ...அஹ்ஹா...ஹெய் ஹெய்...அஹ்ஹாஅ

பெ: கன்று கண்டா கயிரருக்கும் கரா பசுவ போல
நீ எடுக்க வந்தா வழுக்குதையா இழுத்து  கட்டிய சேல

ஆ: கண்டாகி சேலையாக மாறவா
ஓன் கண்ணாடி மேனிதொட்டு மூடவா

பெ: கல்யாணதாலி கட்டிபுட்டு கட்டில் மேலாடு ஜல்லிகட்டு

ஆ: ஆனி வந்தா தாலி வந்து
கட்டுவேன் சத்தியம் இன்னும் என்ன பத்தியம்...

பெ: வீரத்தில் மன்னன் நீ வெற்றியில் கண்ணன் நீ
என்றுமே ராஜா நீ ரஜினி நீ ரஜினி...


பெ: மின்னல் போல நீ நடக்கும் சுறுசுறுப்ப பாத்து
ஜன்னல் திறந்து கொண்டதைய்யா சனிக்கிழமை நேத்து
ஆ...அஹஹா...

ஆ: தாஜ்மஹால் நடந்து வந்து தழுவிக்கொண்டதை பாத்து
அடி தண்ணியாக வேர்த்துபோச்சு சட்டயெல்லாம் நேத்து

பெ: உன் கண்ணில் காந்த சக்தி உள்ளது
அது என் கண்ணை வந்து வந்து கிள்ளுது

ஆ: கண்ணுக்குள் பார்தேன் காதல் மச்சம்
கல்யாணம் ஆனால் இன்னும் சொச்சம்

பெ: அந்த யோகம் வந்து சேர்ந்தா
கண்களும் தூங்குமோ கட்டில் என்ன தாங்குமா

ஆ: குஷ்பூ...குஷ்பூ...குஷ்பூ

ஆ: கொண்டையில் தாழம்பூ நெஞ்சிலே வாழைப்பூ
கூடையில் என்ன பூ குஷ்பூ என் குஷ்பூ
உன்னாட்டம் பொம்பள யாரடி
இந்த ஊரெல்லாம் உன்பேச்சு தானடி
அல்லிராணி என் அருகில் வா நீ
முல்லையே ஆடவா முத்தம் ரெண்டு போடவா

பெ: வீரத்தில் மன்னன் நீ வெற்றியில் கண்ணன் நீ
என்றுமே ராஜா நீ ரஜினி நீ ரஜினி.....