Maanguyilae (Duet) Lyrics - Karakattakaran Lyrics



M: Maanguyile poonguyile sedhi onnu kelu 
onna maalaiyida thedi varum naalu entha naalu,

F: Maanguyile poonguyile sedhi onnu kelu 
onna maalaiyida thedi varum naalu entha naalu ?

M: Muthu muthu kannaala,naan suthi vanthen pinnaala 

F: Muthu muthu kannaala,naan suthi vanthen pinnaala 

M: Maanguyile poonguyile sedhi onnu kelu 

F: Onna maalaiyida thedi varum naalu entha naalu...



M: Kaalai thazhuvi nikkum kanaga mani kolusu 
yammaa,naanaaga maara ippo nenaikkuthamma manasu

F: Ulle irukkureega veliya enna pechu 
ayyaa, onnum puriyavilla manasu enga pochu

M: Indha manasu nanja nelanthaan 
vanthu vizhuntha Nalla vetha thaan 

chandhirana thaan saatchiyum vechu
sonna kadha thaan sontha kadha thaan 

F: Thola thottu aada,ayyaa sorgathula sera 
maala vanthu yera,ponnu sammathatha koora 

M: Santhanangarachu poosanum enakku
muthaiyan kanakku mothamum unakku 

F: Maanguyile poonguyile sethi onnu kelu 

M: Onna maalaiyida thedi varum naalu entha naalu...



F: Maamarathu keezhe ninnu mangaiyava paada
antha, mangai kuralil manam mayangiyathu yaaru 

M: Poomarathukkeezhirunthu ponnu ava kulikka 
antha, poomarathu melirunthu pulambiyathu yaaru

F: Kanni manasu unna nenachaa,thannanthaniye enni thavikkum 
ponnai eduthu alli koduthu,vanna kanavu alli thelikkum 

M: Koorai pattu chelai,ammaa kooda oru maala 
vaangi varum vela,ponnu vaasam ulla sola 

F: Thaaliya mudikkum velaiya nenachu 
Theduthu manasu paaduthu vayasu 

M: Maanguyile poonguyile sethi onnu kelu 

F: Onna maalaiyida thedi varum naalu entha naalu

M: Muthu muthu kannaala,naan suthi vanthen pinnaala 

F: Muthu muthu kannaala,naan suthI vanthen pinnaala 

M: Maanguyile poonguyile sethi onnu kelu 

F: Onna maalaiyida thedi varum naalu entha naalu...

------------------------------------------------------------------------------------------------------------

ஆ: மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன
மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு

பெ: மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன
மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு

ஆ: முத்து முத்துக் கண்ணாலே நான் சுத்தி வந்தேன் பின்னாலே

பெ: முத்து முத்துக் கண்ணாலே நான் சுத்தி வந்தேன் பின்னாலே

ஆ: மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு 

பெ: ஒன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு


ஆ: காலைத் தழுவி நிக்கும் கனகமணிக் கொலுசு யம்மா
நானாக மாற இப்போ நெனக்குதம்மா மனசு

பெ: உள்ளே இருக்குறீக வெளிய என்ன பேச்சு ஐயா
ஒண்ணா புரியவில்ல மனசு எங்கே போச்சு

ஆ: இந்த மனசு நஞ்சே நெலந்தான் 
வந்து விழுந்த நல்ல வெத தான்

சந்திரனத்தான் சாட்சியும் வெச்சு 
சொன்ன கத தான் நல்ல கத தான்

பெ: தோல தொட்டு ஆல ஐயா சொர்க்கத்துல சேர
மால வந்து ஏற பொண்ணு சம்மதத்தக் கூற

ஆ: சந்தனங்கரசசுப் பூசணும் எனக்கு 
முத்தையன் கணக்கு மொத்தமும் ஒனக்கு

பெ: மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு 

ஆ: ஒன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு......


பெ: மாமரத்து கீழே நின்னு மங்கையவ பாட 
அந்த மங்கை குரலில் மனம் மயங்கியது யாரு

ஆ: பூமரத்துக் கீழிருந்து பொண்ணூ அவ குளிக்க 
அந்த பூமரத்து மேலிருந்து புலம்பியது யாரு

பெ: கன்னி மனசு ஒன்ன நெனச்சு தன்னந்தனியே எண்ணித் தவிக்கும்
பொன்னை எடுத்து அள்ளிக் கொடுத்து வண்ணக் கனவு அள்ளித் தெளிக்கும்

ஆ: கூரைப் பட்டுச் சேலை யம்மா கூட ஒரு மால
வாங்கி வருவேள பொண்ணு வாசமுள்ள சோல

பெ: தாலிய முடிக்கும் வேளைய நெனச்சு 
தேடுது மனசு பாடுது வயசு.....

ஆ: மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு 

பெ: ஒன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு

ஆ: முத்து முத்துக் கண்ணாலே நான் சுத்தி வந்தேன் பின்னாலே

பெ: முத்து முத்துக் கண்ணாலே நான் சுத்தி வந்தேன் பின்னாலே

ஆ: மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு 

பெ: ஒன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு......