Malarnthum Malaradha Lyric - Pasamalar Lyrics



F: malarnthum malaraatha paathi malar pola
valarum vizhivanname - vanthu
vidinthum vidiyaatha kaalai pozhuthaaga
vilaindha kalaiyannamae
nadhiyil vilaiyaadi kodiyil thalaiseevi
nadantha ilam thenrale - valar
pothigai malai thondri madurai nagar kandu
polintha thamizh mandrame...

(malarnthum)

M: yaanai padai kondu senai pala vendru
vaazha piranthaayadaa puviyaala piranthaayadaa
aththai magallai manam kondu ilamai vazhi kandu
vaazha piranthaayadaa vaazha piranthaayadaa
aththai magallai manam kondu ilamai vazhi kandu...
aththai magallai manam kondu ilamai vazhi kandu
vaazha piranthaayadaa...

F: thanga kadiyaaram vaira maniyaaram
thanthu manam pesuvaar porul thanthu mannam pesuvaar
maaman thangai magalaana mangai unakkaaga
ulagai vilai pesuvaar ulagai vilai pesuvaar
maaman thangai magalaana mangai unakkaaga...
maaman thangai magalaana mangai unakkaaga
ulagai vilai pesuvaar...

F: siragil enai moodi arumai magal pola
valarththa kadhai sollavaa
kanavil ninaiyaatha kaalam idai vanthu
piriththa kadhai sollavaa...
piriththa kadhai sollavaa...


M: kannil mani pola maniyil nizhal pola
kalanthu piranthoamadaa - intha
mannum kadal vaanum marainthu mudinthaalum
marakka mudiyaathadaa uravai pirikkamudiyaathadaa...

M: mmmm mm hmmm

F: anbe aariraaraaro aariraaraaro aariraaraariro
anbe aariraaraaro aariraaraaro aariraaraariro....

------------------------------------------------------------------------------------------------------------

பெ: மலர்ந்துà®®் மலராத பாதி மலர் போல
வளருà®®் விà®´ிவண்ணமே - வந்து
விடிந்துà®®் விடியாத காலைப் பொà®´ுதாக
விடிந்த கலையன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளம் தென்றலே - வளர்
பொதிகை மலை தோன்à®±ி மதுà®°ை நகர் கண்டு
பொலிந்த தமிà®´் மன்றமே

(மலர்ந்து)

ஆ: யானைப் படை கொண்டு சேனை பல வென்à®±ு
வாழப் பிறந்தாயடா புவியாலப் பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
வாழப் பிறந்தாயடா வாழப் பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு...
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
வாழப் பிறந்தாயடா

பெ: தங்கக் கடியாà®°à®®் வைà®° மணியாà®°à®®்
தந்து மணம் பேசுவாà®°் பொà®°ுள் தந்து மணம் பேசுவாà®°்
à®®ாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவாà®°் உலகை விலை பேசுவாà®°்
à®®ாமன் தங்கை மகளான மங்கை உனக்காக...
à®®ாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவாà®°்.....


பெ: சிறகில் எனை à®®ூடி à®…à®°ுà®®ை மகள் போல
வளர்த்த கதை சொல்லவா
கனவில் நினையாத காலம் இடை வந்து
பிà®°ித்த கதை சொல்லவா...
பிà®°ித்த கதை சொல்லவா

ஆ: கண்ணில் மணி போல மணியில் நிழல் போல
கலந்து பிறந்தோமடா - இந்த
மண்ணுà®®் கடல் வானுà®®் மறைந்து à®®ுடிந்தாலுà®®்
மறக்க à®®ுடியாதடா உறவைப் பிà®°ிக்கமுடியாதடா

ஆ: à®®்à®®்à®®்à®®் à®®்à®®் ஹ்à®®்à®®்à®®்

பெ: அன்பே ஆரிà®°ாà®°ாà®°ொ ஆரிà®°ாà®°ாà®°ொ ஆரிà®°ாà®°ாà®°ிà®°ொ
அன்பே ஆரிà®°ாà®°ாà®°ொ ஆரிà®°ாà®°ாà®°ொ ஆரிà®°ாà®°ாà®°ிà®°ொ......