Mazhai Kaala Megam Lyrics - Vaazhvey Maayam Lyrics



M: Mazhai kaala megam ondru
Madi oonjal aadiyathu
Idharkaagath thaane andru
Oru jeevan vaadiyathu (2)

F: Ithanai kaalam chithira pennai
Paarvai thediyathu

M: Oru paadal paadiyathu
Adhil oodal koodiyathu


F: Meettaatha veenaiyin melliya thegam
Nee thotta velaiyil mogana raagam (2)

M: Viral vazhi piranthathu udal vazh kalanthathu
Thalai mudhal kaal varai silirthida thaan

F: Poovai naanum poovalla poo pol nee killa

M: Enakkena iruppathu etharkathai maraippathu

F: Mazhai kaala megam ondru
Madi oonjal aadiyathu

M: Idharkaaga thaane andru
Oru jeevan vaadiyathu


M: Aha en tholgalil maangani saaya
Aagaaya gangai en maarbinil paaya (2)

F: Kothithathu kulirnthathu kulirnthathu valarnthathu
Nadanthathai maranthidu unakkini naan

M: Kaaman paadum sangeetham kaalathin santhosham

F: Thoda thoda thodarnthathu
kodiyena padarnthathu

M: Mazhai kaala megam ondru 
Madi oonjal aadiyathu
Idharkaaga thaane andru
Oru jeevan vaadiyathu 

F: Ithanai kaalam chithira pennai
Paarvaith thediyathu

M: Oru paadal paadiyathu
Athil oodal koodiyathu...

---------------------------------------------------------------------------------------------

ஆ: மழைக் கால à®®ேகம் ஒன்à®±ு
மடி ஊஞ்சல் ஆடியது
இதற்காகத் தானே அன்à®±ு
à®’à®°ு ஜீவன் வாடியது (2)

பெ: இத்தனை காலம் சித்திரப் பெண்ணை பாà®°்வை தேடியது
à®’à®°ு பாடல் பாடியது அதில் ஊடல் கூடியது


பெ: à®®ீட்டாத வீணையின் à®®ெல்லிய தேகம்
நீ தொட்ட வேளையில் à®®ோகன à®°ாகம் (2)

ஆ: விரல் வழி பிறந்தது உடல் வழி கலந்தது
தலைà®®ுதல் கால்வரை சிலிà®°்த்திடத்தான்

பெ: பூவை நானுà®®் பூவல்ல பூப்போல நீ கிள்ள

ஆ: எனக்கென இருப்பது எதற்கதை மறைப்பது

பெ: மழைக் கால à®®ேகம் ஒன்à®±ு
மடி ஊஞ்சல் ஆடியது

ஆ: இதற்காகத் தானே அன்à®±ு
à®’à®°ு ஜீவன் வாடியது


ஆ: ஆஹா என் தோள்களில் à®®ாà®™்கனி சாய
ஆகாய கங்கை என் à®®ாà®°்பினில் பாய (2)

பெ: கொதித்தது குளிà®°்ந்தது குளிà®°்ந்தது வளர்ந்தது
நடந்ததை மறந்திடு உனக்கினி நான்

ஆ: காமன் பாடுà®®் சங்கீதம் காலத்தின் சந்தோà®·à®®்

பெ: தொடத் தொடத் தொடர்ந்தது
கொடியெனப் படர்ந்தது

ஆ: மழைக் கால à®®ேகம் ஒன்à®±ு
மடி ஊஞ்சல் ஆடியது
இதற்காகத் தானே அன்à®±ு
à®’à®°ு ஜீவன் வாடியது

பெ: இத்தனை காலம் சித்திரப் பெண்ணை
பாà®°்வை தேடியது

ஆ: ஆ...à®’à®°ு பாடல் பாடியது
அதில் ஊடல் கூடியது