Naan Paadum Mouna Raagam Lyrics - Idaya Kovil Lyrics



M: Naan paadum mouna raagam ketka villaiya 
En kaathal raani innum thoonga villaiya 
Kaneeril unnai thedukindren 
Ennodu naane paadugindren... 

M: Unnai kandu thendralum nindru ponathundu 
Unnai kaana vennila vanthu ponathundu 
yen devi indru nee ennai kolgiraai 
Mul meethu yenadi thoonga solgiraai 
Unnai thedi thediye enthan aavi ponathu 
Koodu thaane ingu paaduthu 
Koodu indru kuyilaithaane theduthu... 

M: kangal ennum solaiyil kaathal vaangi vanthen 
Vaangi vantha pinbu thaan saabam endru kanden 
En saabam theerave neeyum illaiye 
En sogam paadave raagam illaiye 
Poovum veezhnthu ponathu kaambum enna vazhvathu 
Kaalam ennai kelvi ketkuthu 
Kelvi indru keliyaagi ponathu...

-------------------------------------------------------------------------------------------------------

ஆ; நான் பாடும் மௌன ராகம் கேட்க வில்லையா'
என் காதல் ராணி இன்னும் தூங்க வில்லையா
கண்ணீரில் உன்னை தேடுகின்றேன் 
என்னோடு நானே பாடுகின்றேன்...

ஆ: உன்னை கண்டு தென்றலும் நின்று போனதுண்டு 
உன்னை கண்ட வெண்ணிலா வந்து போனதுண்டு 
ஏன் தேவி இன்று நீ என்னை கொள்கிறாய்
முள் மீது ஏனடி தூங்க சொல்கிறாய்
உன்னை தேடி தேடியே எந்தன் ஆவி போனது
கூடு தானே இங்கு பாடுது
கூடு இங்கே குயிலை தானே தேடுது...

ஆ: கண்கள் என்னும் சோலையில் காதல் வாங்கி வந்தேன்
வாங்கி வந்த பின்பு தான் சாபம் என்று கண்டேன்
என் சாபம் தீரவே நீயும் இல்லையே
என் சோகம் பாடவே ராகம் இல்லையே
பூவும் வீழ்ந்து போனது காம்பும் என்ன வாழ்வது
காலம் என்னை கேள்வி கேக்குது
கேள்வி இன்று கேகேளியாகி போனது....