Nee Pathi Naan Pathi Lyrics - Keladi Kanmani Lyrics



M: Nee Paathi Naan Paathi Kanne

F: Arugil Neeyindri Thoongathu Kanne

M: Nee Pathi Naan Pathi Kanne

F: Arugil Neeyindri Thoongathu Kanne

M: Neeyilaiye Ini Nanillaiye Uyir Nee..ye....

F: Nee Paathi Naan Paathi Kanna

M: Arugil Neeyindri Thoongathu Kanne...


F: Vaana Paravai Vazha Ninaithal Vasal Thirakkum
Vedanthangal

M: Gana Paravai Paada Ninaithal Kaiyil Vizhuntha
Paruva Paadal


F: Manjal Manakkum En Netri Vaitha Pottukkoru
Arthamirukkum Unnale

M: Mella Chirikkum Un Muthu Nahai Rathinathai Alli
Thelikkum Munnale

F: Meiya..Nathu Uyir Meiya..Gave Thadai Yethu...

M: Nee Paathi Nan Paathi Kanne

F: Arugil Neeyindri Thoongthu Kanne
Nee Paathi Naan Paathi Kanna

M: Arugil Neeyindri Thoongathu Kanne...

M: Idathu Viliyil Thoosi Vilunthal Valathu Viliyum Kalangi Vidume

F: Irutil Kooda Irukum Nilal Naan Iruthi Varikum
Thodarnthuvaruven

M: Sugam Ethuku Ponnulagam Thenuruvil Pakam Iruku Kaane Va

F: Intha Manamthan En Manavanum Vanthu Ulavum
Nanthavanam Than Anbe Va

M: Sumaiyanathu Oru Sugamanathu Suvai Neethan...

F: Nee Paathi Naan Paathi Kanna

M: Arugil Neeyindri Thoongathu Kanne
Neeyilaiye Ini Nanillaiye Uyir Nee..ye...

F: Nee Paathi Naan Paathi Kanna

M: Arugil Neeyindri Thoongathu Kanne...

------------------------------------------------------------------------------------------------

ஆ: நீ பாதி நான் பாதி கண்ணே

பெ: அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

ஆ: நீ பாதி நான் பாதி கண்ணே

பெ: அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

ஆ: நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே

பெ: நீ பாதி நான் பாதி கண்ணா 

ஆ: அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

பெ: வானப்பறவை வாழ நினைத்தால் 
வாசல் திறக்கும் வேடந்தாங்கல்

ஆ: கானப்பறவை பாட நினைத்தால் 
கையில் விழுந்த பருவப்பாடல்

பெ: மஞ்சள் மணக்கும் என் நெற்றி வைத்த 
பொட்டுக்கொரு அர்த்தமிருக்கும் உன்னாலே

ஆ: மெல்ல சிரிக்கும் உன் முத்துநகை 
ரத்தினத்தை அள்ளித் தெளிக்கும் முன்னாலே

பெ: மெய்யானது உயிர் மெய்யாகவே தடையேது 

ஆ: நீ பாதி நான் பாதி கண்ணே

பெ: அருகில் நீயின்றி தூங்காது கண்ணா 
நீ பாதி நான் பாதி கண்ணா 

ஆ: அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

ஆ: இடது விழியில் தூசி விழுந்தால் 
வலது விழியும் கலங்கி விடுமே

பெ: இருட்டில் கூட இருக்கும் நிழல் நான் 
இறுதி வரைக்கும் தொடர்ந்து வருவேன் 

ஆ: சோகம் எதற்கு என் பொன்னுலகம் 
பெண்ணுருவில் பக்கம் இருக்கு கண்ணே வா 

பெ: இந்த மனம்தான் என் மன்னவனும் வந்து உலவும்
நந்தவனம் தான் அன்பே வா 

ஆ: சுமையானது ஒரு சுகமானது சுவை நீ தான்.....

பெ: நீ பாதி நான் பாதி கண்ணா 

ஆ: அருகில் நீயின்றி தூங்காது கண்ணே 
நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே

பெ: நீ பாதி நான் பாதி கண்ணா

ஆ: அருகில் நீயின்றி தூங்காது கண்ணே....