Nilavum Malarum Lyrics - Then Nilavu Lyrics



M: nilavum malarum paaduthu
en ninaivil thenral veesuthu
nilai mayangi mayangi kaadhalinaal jaadai pesuthu...

F: nilavum malarum paaduthu
en ninaivil thenral veesuthu
nilai mayangi mayangi kaadhalinaal jaadai pesuthu...


F: siriththu siriththu uravu vanthaal nilaiththu vaazhumaa

M: manam thudiththu thudiththu serntha pinne tholvi kaanumaa
siriththu siriththu uravu vanthaal nilaiththu vaazhumaa

F: thanthai piriththu piriththu vaippathinaal kaadhal maarumaa

Both: manathinile pirivu illai maaruvaarillai
nilai mayangi mayangi kaalamellaam gaanam paaduvom...


M: mugaththai mugaththai maraiththukkondaal paarkka mudiyumaa

F: indru paarththu paarththu mudiththu vittaal naalai vendume
mugaththai mugaththai maraiththukkondaal paarkka mudiyumaa

M: kanai thoduththu thoduththu mirattum kannaal paarkkalaagumaa

Both: malar mudippom manam peruvom maalai sooduvom
nilai mayangi mayangi kaalamellaam gaanam paaduvom
nilavum malarum paaduthu
en ninaivil thenral veesuthu
nilai mayangi mayangi kaadhalinaal jaadai pesuthu...

------------------------------------------------------------------------------------------------------


ஆ: நிலவும் மலரும் பாடுது
என் நினைவில் தென்றல் வீசுது
நிலை மயங்கி மயங்கி காதலினால் ஜாடை பேசுது

பெ: நிலவும் மலரும் பாடுது
என் நினைவில் தென்றல் வீசுது
நிலை மயங்கி மயங்கி காதலினால் ஜாடை பேசுது....


பெ: சிரித்து சிரித்து உறவு வந்தால் நிலைத்து வாழுமா

ஆ: மனம் துடித்து துடித்து சேர்ந்த பின்னே தோல்வி காணுமா
சிரித்து சிரித்து உறவு வந்தால் நிலைத்து வாழுமா

பெ: தந்தை பிரித்து பிரித்து வைப்பதினால் காதல் மாறுமா

இருவரும்: மனதினிலே பிரிவு இல்லை மாற்றுவாரில்லை
நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம் கானம் பாடுவோம்...


ஆ: முகத்தை முகத்தை மறைத்துக்கொண்டால் பார்க்க முடியுமா

பெ: இன்று பார்த்து பார்த்து முடித்து விட்டால் நாளை வேண்டுமே
முகத்தை முகத்தை மறைத்துக்கொண்டால் பார்க்க முடியுமா

ஆ: கணை தொடுத்து தொடுத்து மிரட்டும் கண்ணால் பார்க்கலாகுமா

இருவரும்: மலர் முடிப்போம் மணம் பெருவோம் மாலை சூடுவோம்
நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம் கானம் பாடுவோம்
நிலவும் மலரும் பாடுது
என் நினைவில் தென்றல் வீசுது
நிலை மயங்கி மயங்கி காதலினால் ஜாடை பேசுது......