Oororama Aathupakkam Lyrics - Idaya Kovil Lyrics



M: oororama Aaththuppakkam thennanthoppu
thopporamaa inthapakkam kuruvikoodu ada
oororama Aaththuppakkam thennanthoppu
thopporamaa inthapakkam kuruvikoodu
Aan kuruvi thaan iraiyaiththedi poyirunthathu
pen kuruvi thaan koottukkulle kaaththirunththathu
veettai thedi Aan kuruvi thaaan vanthu sernthathu
koottukkulle kuruvi rendume onna sernththathu
oororama Aaththuppakkam thennanthoppu
thopporamaa inthapakkam kuruvikoodu...

F: ange thinam muththam idum saththam varuthu

M: inge athu vanththaal perungkutram varuthu

F: ange oru pettai pala muttai iduthu

M: inge pala pettai viral thottal suduthu

F: kannadi meena pinnadi pOna
kannala muraippale

M: ennannu kettu koochchalgal pOttu
villattam viraippale...

F: naalthorume uravaikkatum panpaadidum kuruvi koottam naan thaan...

oororama Aaththuppakkam

M: ange oru sorgam athu inge varumo

F: inge pala varkkam ithu ippo tharumo

M: ellam oru sontham ena ennum paravai

F: kannum ila nenjchum athil kaanum uravai
penpaarkkumpothey perangkal pesum
Aan varkkam angkethu

M: ammaadi vendam kalyAna Aasai
nammale Aagathu

Both: naamthaan antha paravai koottam naalthorume Aattam paattam vA…vA….

oororama Aaththuppakkam....

-----------------------------------------------------------------------------------------------------------

ஆ: ஊரோà®°à®®ா ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு
தோப்போà®°à®®ா இந்தபக்கம் குà®°ுவிகூடு அட
ஊரோà®°à®®ா ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு
தோப்போà®°à®®ா இந்தபக்கம் குà®°ுவிகூடு
ஆண் குà®°ுவி தான் இறையைத்தேடி போயிà®°ுந்தது
பெண் குà®°ுவி தான் கூட்டுக்குள்ளே காத்திà®°ுந்தது
வீட்டை தேடி ஆண் குà®°ுவி தான் வந்து சேà®°்ந்தது
கூட்டுக்குள்ளே குà®°ுவி à®°ெண்டுà®®ே ஒண்ணா சேà®°்ந்தது
ஊரோà®°à®®ா ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு
தோப்போà®°à®®ா இந்தபக்கம் குà®°ுவிகூடு

பெ: à®…à®™்கே தினம் à®®ுத்தம் இடுà®®் சத்தம் வருது

ஆ: இங்கே அது வந்தால் பெà®°ுà®™்குà®±்றம் வருது

பெ: à®…à®™்கே à®’à®°ு பெட்டை பல à®®ுட்டை இடுது

ஆ: இங்கே பல பெட்டை விரல் தொட்டால் சுடுது

பெ: கண்ணாடி à®®ீனா பின்னாடி போனா
கண்ணால à®®ுà®±ைப்பாளே

ஆ: என்னான்னு கேட்டு கூச்சல்கள் போட்டு
வில்லாட்டம் விà®±ைப்பாளே

பெ: நாள்தோà®±ுà®®ே உறவைக்காட்டுà®®் பண்பாடிடுà®®் குà®°ுவி கூட்டம் நான் தான்..

.ஊரோà®°à®®ாய் ஆத்துப்பக்கம்

ஆ: à®…à®™்கே à®’à®°ு சொà®±்கம் அது இஙே வருà®®ோ

பெ: இங்கே பல வர்க்கம் இது இப்போ தருà®®ோ

ஆ; எல்லாà®®் à®’à®°ு சொந்தம் என எண்ணுà®®் பறவை

பெ: கண்ணுà®®் இள நெஞ்சுà®®் அதில் காணுà®®் உறவை
பெண்பாà®°்க்குà®®்போதே பேà®°à®™்கள் பேசுà®®்
ஆண் வர்க்கம் à®…à®™்கேது

ஆ: à®…à®®்à®®ாடி வேண்டாà®®் கல்யாண ஆசை
நம்à®®ாலே ஆகாது
இருவருà®®்: நாà®®்தான் அந்த பறவை கூட்டம் நாள்தோà®±ுà®®ே ஆட்டம் பாட்டம் வா…வா….

.ஊரோà®°à®®ாய் ஆத்துப்பக்கம்