Oru kili uruguthu Lyrics - Aanandha Kummi Lyrics



F1: oru kili uruguthu urimaiyil pazhaguthu oh mainaa mainaa

F2: kurumbugal thodaruthu arumbugal malaruthu oh mainaa mainaa

F1: thalirithu malarathu thaanaa(2)

F2: ithu oru thodarkadhai thaanaa(2)

F1: F2: iru manam inaiyuthu iru kili thazhuvuthu oa mainaa oa mainaa(2)

(oru kili)

F1: nilaveriyum iravugalil oa mainaa oa mainaa
manal veliyil saduguduthaan oa mainaa oa mainaa
kilinjalgale ulaiyarisi ivalallavaa ilavarasi
thenaadum poovellaam paai podum

F2: oru kili madiyinil oru kili uranguthu oa mainaa oa mainaa

(oru kili)

F2: ilaigalilum kilaigalilum oa mainaa oa mainaa
iru kuyilgal perezhuthum oa mainaa oa mainaa

F1: vayalveliyil pala kanavai vithaikkirathey siru paravai

F2: neerodai engengum poovaadai

F1: malargalin veligalil iru pirai valaruthu oa mainaa oa mainaa

(oru kili)

------------------------------------------------------------------------------------------------

பெ1: ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஒ மைனா மைனா

பெ2: குறும்புகள் தொடருது அரும்புகள் மலருது ஒ மைனா மைனா

பெ1: தலிரிது மலரிது தானா(2)

பெ2: இது ஒரு தொடர்கதை தானா(2)

பெ1: பெ2: இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது ஒ மைனா ஒ மைனா(2)

(ஒரு கிளி )

பெ1: நிலவெரியும் இரவுகளில் ஒ மைனா ஒ மைனா
மணல் வெளியில் சடுகுடுதான் ஒ மைனா ஒ மைனா
கிளிஞ்சல்கலே உலையரிசி இவளல்லவா இளவரசி
தேனாடும் பூவெல்லாம் பாய் போடும்

பெ2: ஒரு கிளி மடியினில் ஒரு கிளி உறங்குது ஒ மைனா ஒ மைனா

(ஒரு கிளி )

பெ2: இலைகளிலும் கிளைகளிலும் ஒ மைனா ஒ மைனா
இரு குயில்கள் பேரெழுதும் ஒ மைனா ஒ மைனா

பெ1: வயல்வெளியில் பல கனவை விதைக்கிறதே சிறு பறவை

பெ2: நீரோடை எங்கெங்கும் பூவாடை

பெ1: மலர்களின் வெளிகளில் இரு பிறை வளருது ஒ மைனா ஒ மைனா

(ஒரு கிளி )