Poonkaatru Puthithaanathu Lyrics - Moondram Pirai Lyrics



M: Poonkaatru puthiraanathu puthuvaazhvu sathiraaduthu
irandu uyirai inaiththu vilaiyaadum uyirai inaiththu vilaiyaadum(2)

(poongaatru)

M: varuginra kaatrum sirupillaiyaagum (2)
maragathakillai mozhipaesum(2)
poovaanil ponmegamum unpole vilaiyaadum...

(poonkaatru)

M: nadhiyengu sellum kadalthannai thedi (2)
ponvandodum malar thedi(2)
en vaazhvil nee vanthathu vidhiyaanal nee enthan uyiranro...

(poonkaatru)

---------------------------------------------------------------------------------------------

ஆ: பூங்காற்று புதிரானது புதுவாழ்வு சதிராடுது
இரண்டு உயிரை இணைத்து விளையாடும் உயிரை இணைத்து விளையாடும்

(பூங்காற்று)

ஆ: வருகின்ற காற்றும் சிறுபிள்ளையாகும் (2)
மரகதக்கிள்ளை மொழிபேசும்(2)
பூவானில் பொன்மேகமும் உன்னை போலே நாளெல்லாம் விளையாடும்

(பூங்காற்று)

ஆ: நதிஎங்கு செல்லும் கடல்தன்னைத் தேடி (2)
பொன்வண்டோடும் மலர் தேடி(2)
என் வாழ்வில் நீ வந்தது விதியானால் நீ எந்தன் உயிரன்றோ...

(பூங்காற்று)