Vetri Nichayam Lyrics - Annamalai Lyrics



M: vetri nichayam,idhu vetha sathiyam 
kolgai velvathey,naan konda latchiyam 
ennai madhithaal en uyir thanthu kaappen 
ennai midhithaal irandil ondru paappen 
adey nanba... unmai solven... 
savaal vendaam,unnai velven ! 
vetri nichayam,idhu vetha sathiyam 
kolgai velvathey,naan konda latchiyam ...


M: imayamalai agaamal enathu uyir pogathu 
sooriyan thoongalaam enathu vizhi thoongathu 
vervai mazhai sinthaamal vetri malar thoovaathu 
ellaiyai thodum varai enathu kattai vegathu 
ovvoru vithaiyilum vrucham olinthullathey 
ovvoru vidiyalum enathu per solluthey 
panamum pugazhum unathu kannai maraikkirathey 
adey nanba... unmai solven... 
savaal vendaam,unnai velven... 


M: indru kanda avamaanam vendru tharum vegumaanam 
vaaname thaazhalaam thaazhvathillai thanmaanam 
medu pallam illaamal vaazhvil enna santhosham 
paaraigal neenginaal kodaikillai sangeetham 
poimaiyum vanjamum unathu poorveegame 
rathamum vervaiyum enathu rajaangame 
enathu nadaiyil unathu padaigal podipadume 
adey nanba... unmai solven...
savaal vendaam,unnai velven...


M: vetri nichayam,idhu vetha sathiyam 
kolgai velvathey,naan konda latchiyam 
ennai madhithaal en uyir thanthu kaappen 
ennai midhithaal irandil ondru paarppen 
adey nanba... unmai solven... 
savaal vendaam,unnai velven...

---------------------------------------------------------------------------------

ஆ: வெற்றி நிச்சயம் இது வேதசத்தியம்
கொள்கை வெல்வதே நான் கொண்ட லட்சியம்

ஆ: என்னை மதித்தால் என்னுயிர் தந்து காப்பேன்
என்னை மிதித்தால் இரண்டில் ஒன்று பார்ப்பேன்
அடே நண்பா உண்மை சொல்வேன்
சவால் வேண்டாம் உன்னை வெல்வேன்

ஆ: வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்
கொள்கை வெல்வதே நான் கொண்ட லட்சியம்.....


ஆ: இமயமலை ஆகாமல் எனது உயிர் போகாது
சூரியன் தூங்கலாம் எனது விழி தூங்காது
வேர்வை மழை சிந்தாமல் வெற்றி மலர் பூவாது
எல்லையைத் தொடும் வரை எனது கட்டை வேகாது
ஒவ்வொரு விதையிலும் ருட்சம் ஒளிந்துள்ளதே
ஒவ்வொரு விடியலும் எனது பெயர் சொல்லுதே
பணமும் புகழும் உனது கண்ணை மறைக்கிறதே

அடே நண்பா உண்மை சொல்வேன்
சவால் வேண்டாம் உன்னை வெல்வேன்


ஆ: இன்று கண்ட அவமானம் வென்று தரும் வெகுமானம்
வானமே தாழலாம் தாழ்வதில்லை தன்மானம்
மேடுபள்ளம் இல்லாமல் வாழ்வில் என்ன சந்தோஷம்
பாறைகள் நீங்கினால் ஓடைக்கில்லை சங்கீதம்
பொய்மையும் வஞ்சமும் உனது பூர்வீகமே
ரத்தமும் வேர்வையும் எனது ராஜாங்கமே
எனது நடையில் உனது படைகள் பொடிபடுமே

அடே நண்பா உண்மை சொல்வேன்
சவால் வேண்டாம் உன்னை வெல்வேன்

ஆ: வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்
கொள்கை வெல்வதே நான் கொண்ட லட்சியம்

ஆ: என்னை மதித்தால் என்னுயிர் தந்து காப்பேன்
என்னை மிதித்தால் இரண்டில் ஒன்று பார்ப்பேன்
அடே நண்பா உண்மை சொல்வேன்
சவால் வேண்டாம் உன்னை வெல்வேன்....