Vetti Veru Vasam Lyrics - Mudhal Mariyadhai Lyrics



F: Vetti veru vaasam vedala pulla nesam(2)
Poovukku vaasam undu boomikkum vaasam undu

M: Verukku vaasam vandhadhundo maane

F: Vetti veru vaasam vedala pulla nesam...


M: Pacha kiliyo ottukiruchu icha kiliyo othukiruchu

F: Panja neruppu othikiruchu pacha manasa pathukirichu

M: Kaiya katti  nikka chonna kaattu vellam nikkaathu

F: Kaadhal mattum koodathunna boomi ingu suthaathu

M: Saami kitta kelu yaaru potta kodu

F: Panju kulla theeya vechu suthi vachavaga yaaru....

Vetti veru vaasam ...

F: Unna kandu naan sokki nikkuren
Kannukkulla naan kanni vekkiren

M: Sollaama thaan thathalikkiren
Thaalama thaan thalli nikkiren

F: Paasam ulla bantham itha paavamunnu sollaathu

M: Kuruvi kattum koottukkulla gundu vekka koodaathu

F: Budhi ketta desam podi vechu pesum

M: Saathi madha betham ellaam 
Munnavanga senja mosam....

Vetti veru vaasam ....

---------------------------------------------------------------------------------------------------------

பெ: வெட்டி வேறு வாசம் வெடல புள்ள நேசம்
பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு

ஆ: வேருக்கு வாசம் வந்ததுண்டோ மானே
வெட்டி வேறு வாசம் வெடல புள்ள நேசம் .....


ஆ: பச்ச கிளியோ ஒட்டுகிருச்சு இச்ச கிளியோ ஒதுகிருச்சு

பெ: பஞ்ச நெருப்பு ஒதிகிருச்சு பச்ச மனச பதுகிருச்சு

ஆ: கைய கட்டி நிக்க சொன்ன காட்டு வெள்ளம் நிக்காது

பெ: காதல் மட்டும் கூடாதுன்னா பூமி இங்கு சுத்தாது

ஆ: சாமி கிட்ட கேளு யாரு போட்ட கொடு 

பெ: பஞ்சுக்குள்ள தீய வெச்சு சுத்தி வச்சவக யாரு 

வெட்டி வேறு வாசம் ....

பெ: உன்ன கண்டு நான் சொக்கி நிக்குறேன் 
கண்ணுக்குள்ள நான் கண்ணி வெக்கிறேன்

ஆ: சொல்லாம தான் தத்தளிக்கிறேன் 
தாளாம தான் தள்ளி நிக்கிறேன் 

பெ: பாசம் உள்ள பந்தம் இத பாவமுன்னு சொல்லாது

ஆ: குருவி கட்டும் கூட்டுக்குள்ள குண்டு வெக்க கூடாது

பெ: புத்தி கேட்ட தேசம் பொடி வெச்சு பேசும்

ஆ: சாதி மத பேதம் எல்லாம் 
முன்னவங்க செஞ்ச மோசம் .....

வெட்டி வேறு வாசம் ....