Aasaiya Kaathula Lyrics - Johnny Lyrics



F: aasaiya kaathula thoothu vittu 
aadiya poovula vaadai pattu 
sethiya kettoru jaadai thottu 
paaduthu paatu onnu 
kuyil ketkuthu pattai ninnu...(aasaiya)


F: vaasam poovaasam vaaliba kaalathu nesam 
maasam thai maasam malligai poomanam veesum 
nesathula vantha vaasathula 
nenjam paaduthu jodiya theduthu 
pinjum vaaduthu vaadaiyila
konjum jaadaiya poduthu paarvaiyil
sontham theduthu medaiyila... (aasaiya)


F: thenu poonthenu thenthuli kettathu naanu 
maanu ponmanu theyila thottathu maaanu 
oodi vara unnai thedi vara 
thaalam poovula thaavura kathula mogam 
yeruthu aasaiyila 
paakum pothula ekkam theerala thegam 
vaaduthu pesaiyila...(aasaiya)

-------------------------------------------------------------------------------------------------

பெ: ஆசைய காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு
சேதிய கேட்டொரு ஜாடை தொட்டு
பாடுது பாட்டு ஒன்னு
குயில் கேட்குது பாட்டை நின்னு.....

பெ: ஆசைய காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு.....


பெ: வாசம் பூவாசம் வாலிப காலத்து நேசம்
மாசம் தை மாசம் மல்லிகை பூ மனம் வீசும்
நேசத்துல வந்த வாசத்துல
நெஞ்சம் பாடுது ஜோடிய தேடுது பிஞ்சும் வாடுது வாடையில
கொஞ்சும் ஜாடைய போடுது பார்வையில்
சொந்தம் தேடுது மேடையில...

பெ: ஆசைய காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு....


பெ: தேனு பூந்தேனு தேன்துளி கேட்டது நானு
மானு பொன்மானு தேயில தோட்டத்து மானு
ஓடி வர உன்னை தேடி வர
தாழம் பூவுல தாவுர காத்துல மோகம் ஏறுது ஆசையில
பாக்கும் போதுல ஏக்கம் தீரல தேகம் வாடுது பேசையில...

பெ: ஆசைய காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு
சேதிய கேட்டொரு ஜாடை தொட்டு
பாடுது பாட்டு ஒன்னு
குயில் கேட்குது பாட்டை நின்னு.....