Enakoru Snegithi Lyrics - Priyammanavale Lyrics



M: ennakkoru snegithi, snegithi, 
thendral maathiri, 
nee oru pournami, pournami, 
pesum painkili, 

M: un mugam paarkka thondrinaal, 
pookkalai paarthu kolgiren, 
pookkalil kaathil melamaai
un perai solli paarkiren...

(enaakkoru)

F: un mugam paarkka thondrinaal, 
pookkalai paarthu kolgiren, 
pookkalil kaathil selamaai
un perai solli paarkiren...

M: megam athu seraathu, 
vaanmalaiyum vaaraathu, 
thanimaiyil thavithene, 
unnai ennu ilaithene, 

F: melimaiyum vaaraathu, 
keelimaiyum seraathu, 
unakkithu puriyaathaa...
ilakkanam theriyaathaa...

M: sammathangal ullapothum, 
vaarthai ondru solla vendum, 

F: vaarthai vanthu serumpothu, 
nannam ennai kattipodum, 

M: mounam ondru podhum podhume, 
kangal pesividume...

(enkkoru)

F: kaivalaiyal kulungamal, 
kaal kolusu sinugamal, 
anaipadhu sugamagum, 
athuvoru thavam aagum, 

M: mogam oru poo pola, 
theendiyathum thee pola, 
kanavugal oru kodi, 
nee kodu en thozhi, 

F: unnai thanthu ennai neeyum, 
thaangikondu naatkal aachu, 

M: unnai thotta pimbuthaane, 
mootkal kooda pookkal aachu, 

F: viralkal kondu neeyum pesinaal, 
virakum elaiyaagum...

(enakoru)

---------------------------------------------------------------------------------------

ஆ: எனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி 
நீ ஒரு பௌர்னமி பௌர்னமி பேசும் பைங்கிளி 
உன் முகம் பார்க்க தோன்றினால் பூக்களை பார்த்துக்கொள்கிறேன் 
பூக்களின் காதில் மெல்லமாய் உன் பெயர் சொல்லி பாக்கிறேன்....

(எனக்கொரு)

பெ: உன் முகம் பார்க்க தோன்றினால் பூக்களை பார்த்துக்கொள்கிறேன் 
பூக்களின் காதில் செல்லமாய் உன் பெயர் சொல்லி பாக்கிறேன்....

ஆ: மேகமது சேராது வான் மழையும் வாடாது 
தனிமையில் தவித்தேனே உன்னை எண்ணி இளைத்தேனே,

பெ: மேலிமையும் வாராது கீழிமையும் சேராது 
உனக்கிது புரியாதா இலக்கணம் தெரியாதா 

ஆ: சம்மதங்கள் உள்ளபோதும் வார்த்தை ஒன்று சொல்ல வேண்டும் 

பெ: வார்த்தை வந்து சேரும் போது நாணம் என்னை கட்டிப்போடும் 

ஆ: மௌனம் ஒன்று போதும் போதுமே கண்கள் பேசிவிடுமே.....

(எனக்கொரு)

பெ: கைவளையல் குலுங்காமல் கால் கொலுசு சிணுங்காமல் 
அணைப்பது சுகமாகும் அது ஒரு தவமாகும்,

ஆ: மோகம் ஒரு பூப்போல தீண்டியதும் தீப்போல 
கனவுகள் ஒருகோடி நீ கொடு என் தோழி 

பெ: உன்னைத்தந்து என்னை நீயும் வாங்கிகொண்டு நாட்களாச்சி 

ஆ: உன்னை தொட்ட பின்பு தானே முட்கள் கூட பூக்களாச்சி 

பெ: விரல்கள் கொண்டு நீயும் மீட்டினால் விறகும் வீணையாகும்.... 

(எனக்கொரு)