Ennai Eduthu Lyrics - Padagotti Lyrics



G: hoi-hoiya 
hoiya hoi-hoiya 
hoi-hoiya 
hoiya hoi-hoiya 

G: oh.... 
hoi-hoiya 
hoiya hoi-hoiya 
hoi-hoiya 
hoiya hoi-hoiya...

F: ennai eduthuthu thannai koduthu ponavan ponaandi 
thannai koduthu ennai adaiya vanthalum varuvaandi ho..oi 
ponavan ponaandi(2)

G: hoi-hoiya 
hoiya hoi-hoiya 
ennai eduthuthu thannai koduthu ponavan ponaandi 
oh ho.... 
oh ho.... 

F: indha vayathuku yekaththai vaiththu ponavan ponaandi 
ponavan ponaandi 
yekathai theerkka yenendru ketka vanthalum varuvaandi hoi 
vanthaalum varuvaandi hoi hoi hoi 
ponavan ponaandi 
ennai eduthuthu thannai koduthu ponavan ponaandi... 

G: hoi-hoiya 
hoiya hoi-hoiya 

F: nenjai eduththu neruppinil vaiththu ponavan ponaandi hoi 
neerai eduththu neruppai anaikka vanthaalum varuvaandi hoi 
vanthaalum varuvaandi hoi hoi hoi 
ponavan ponaandi...

G: hoi-hoiya 
hoiya hoi-hoiya 

F: aasai manasukku vaasalai vaiththu ponavan ponaandi 
ponavan ponaandi 
vaasalai thedi vaazhthukkal paadi vanthaalum varuvaandi hoi 
vanthaalum varuvaandi hoi hoi hoi 
ponavan ponaandi...

G: hoi-hoiya 
hoiya hoi-hoiya 

F: ennai eduthuthu thannai koduthu ponavan ponaandi 
thannai koduthu ennai adaiya vanthalum varuvaandi ho..oi 
ponavan ponaandi...

oh...

---------------------------------------------------------------------------------------------------


பெ: என்னை எடுத்துத் தன்னைக் கொடுத்து போனவன் போனாண்டி
தன்னைக் கொடுத்து என்னை அடையவந்தாலும் வருவாண்டி.. ஓ..ஓ..ஓ..போனவன் போனாண்டி...

(என்னை)

பெ: இந்த வயதுக்கு ஏக்கத்தை வைத்துபோனவன் போனாண்டி
போனவன் போனாண்டி
ஏக்கத்தைத் தீர்க்க ஏனென்று கேட்க வந்தாலும் வருவாண்டி..
ஓ வந்தாலும் வருவாண்டி..
ஹோய் ஹோய் ஹோய்போனவன் போனாண்டி...

(என்னை)

பெ: நெஞ்சை எடுத்து நெருப்பினில் வைத்துபோனவன் போனாண்டி
ஹோ நீரை எடுத்து நெருப்பை அணைக்க வந்தாலும் வருவாண்டி.. 
ஓ வந்தாலும் வருவாண்டி.. ஹோய் ஹோய் ஹோய்
போனவன் போனாண்டி...

(என்னை)

பெ: ஆசை மனதுக்கு வாசலை வைத்து போனவன் போனாண்டி
போனவன் போனாண்டி
வாசலைத் தேடி வாழ்த்துக்கள் பாடி வந்தாலும் வருவாண்டி..
ஓ வந்தாலும் வருவாண்டி..
ஹோய் ஹோய் ஹோய்போனவன் போனாண்டி...

(என்னை)