Hey Aatha Lyrics - Payanangal Mudivathillai Lyrics



M: hey aaththaa aaththoaramaa vaariyaa 
naan paaththaa paakkaamale poriyaa(2)
akkambakkam yaarumillaa allikkalaam vaabulle...

(hey aaththaa) 

M: aavaaram poovaaga allaama killama anaikka 
thudichchirukken 
achchaaram pottaachchu anjaaru naalaachchu 
thanichchu thavichurukken
thavichcha manasukku thanni thara vendaamaa 
thalumbum nenappuku allikkiren neevammaa 
maarula kuliruthu seththena anachchaa 
theerumadi kulirum katti pidichchikka... 

(hey aaththaa) 

M: naan poren munnaala neevaadi pinnaale naaykkar 
thottaththukku 
pesaathey kannaale ennaadi ammaale vaadura 
vaattaththukku 
sirichcha sirippila sillaraiyum setharuthu 
sevantha mogangandu emmanasu patharuthu 
pavazha vaayila theriyura azhaga 
paaththathume manasum pettu thudikkithu...

(hey aaththaa)

------------------------------------------------------------------------------------

ஆ: ஏய் ஆத்தா ஆத்தோரமா வாரியா,
நான் பாத்தா பாக்காமலே போறியா(2)
அக்கம்பக்கம் யாருமில்ல அள்ளிக்கலாம் வாபுள்ளே...

(ஏய் ஆத்தா)

ஆ: ஆவாரம் பூவாக அல்லாம கில்லாம அணைக்க
                 துடிச்சுருக்கேன்,
அச்சாரம் போட்டாச்சு அஞ்சாறு நாளாச்சு
            தனிச்சு தவிச்சுருக்கேன்
தவிச்ச மனசுக்கு தண்ணி தர வேண்டாமா 
தளும்பும் நெனப்புக்கு அள்ளிகிறேன் நீ வாம்மா
மாருல குளிருது சேத்தென்ன அணைச்சா 
தீருமடி குளிரும் கட்டிபுடிச்சுக்க.......

(ஏய் ஆத்தா)

ஆ: நான் போறேன் முன்னாலே நீ வாடி பின்னால நாயக்கர் 
                     தோட்டத்துக்கு 
பேசாதே கண்ணாலே என்னாடி அம்மாளே வாடுற 
                 வாட்டதுக்கு
சிரிச்ச சிரிப்புல சில்லரையும் செதறுது
செவந்த மொகம்கண்டு எம்மனசு பதறுது
பவள வாயில தெரியிற அழக 
பாத்ததுமே மனசும் பட்டு துடிக்கிது........

(ஏய் ஆத்தா)