Indha Minminikku Lyrics - Sigappu Rojakkal Lyrics



M: Intha minminikku kannil 
oru minnal vanthathu
adi kanne azhagu penne
kaadhal raajanga paravai 
thedum aanantha uravai 
sorgam en kaiyile,

F: intha minminikku kannil 
oru minnal vanthathu
en kanna azhagu kanna
kaadhal raajanga paravai 
thedum aanantha uravai 
sorgam en kaiyile,

F: intha minminikku kannil 
oru minnal vanthathu...


F: intha mangai ival inba gangai 
enthan mannan enai serkkum kadal

M: intha kadal pala gangai nadhi 
vanthu sontham kondaadum idam

F: ennudal unakkendrum samarppanam

M: na..na na na...adi ennadi unakkindru avasaram...

F: na,,, na na n... naaa....


M: intha minminikku kannil 
oru minnal vanthathu
adi kanne azhagu penne,

F: kaadhal raajanga paravai 
thedum aanandha uravai 
sorgam en kaiyile...

M: intha minminikku kannil 
oru minnal vanthathu...


M: thottathile pala pookkal undu
nee thaane en sigappu roja

F: indrum endrum enai unnudane
naan thanthen en aasai raaja

M: malar unnai parithida thudikkiren

F: na..na.. na na.. ini thadai enna aruginil irukkiren...

M: na na ... na na... naaaaaa....


F: intha minminikku kannil 
oru minnal vanthathu
en manna azhagu kanna

M: kaadhal raajanga paravai 
thedum aanandha uravai 
sorgam en kaiyile....

F: intha minminikku kannil 
oru minnal vanthathu... 

----------------------------------------------------------------------------------------

ஆ: இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது
அடி கண்ணே அழகுப் பெண்ணே
காதல் ராஜாங்கப் பறவை தேடும் ஆனந்த உறவை
சொர்க்கம் என் கையிலே,

பெ: இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது
என் மன்னா அழகு கண்ணா
காதல் ராஜாங்கப் பறவை தேடும் ஆனந்த உறவை
சொர்க்கம் என்கையிலே.....

பெ: இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது....


பெ: இந்த மங்கை இவள் இன்ப கங்கை
எந்தன் மன்னன் எனைச் சேர்க்கும் கடல்...

ஆ: இந்த கடல் பல கங்கை நதி 
வந்து சொந்தம் கொண்டாடும் இடம்

பெ: என்னுடல் உனக்கென்று சமர்ப்‌பணம்

ஆ: நன... நன...நா,.....அடி என்னடி உனக்கின்று அவசரம்

பெ: நன...நன,.... நன.....நா......


ஆ: இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது
அடி கண்ணே அழகுப் பெண்ணே

பெ: காதல் ராஜாங்கப் பறவை தேடும் ஆனந்த உறவை
சொர்க்கம் என்கையிலே

ஆ: இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது....


ஆ: தோட்டத்திலே பல பூக்கள் உண்டு
நீதானே என் சிகப்பு ரோஜா

பெ: இன்றும் என்றும் என்னை உன்னுடனே
நான் தந்தேன்  என் ஆசை ராஜா

ஆ: மலர் உன்னை பறித்திட துடிக்கிறேன்

பெ: நன...நன.....ந...நன.....நன....இனி தடையென்ன அருகினில் இருக்கிறேன்...

ஆ: நன...நன...ந....நன......

பெ: இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது
என் மன்னா அழகு கண்ணா

ஆ: காதல் ராஜாங்கப் பறவை தேடும் ஆனந்த உறவை
சொர்க்கம் என்கையிலே....

பெ: இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது...