Kadavul Vazhum Lyrics - Oru Thalai Raagam Lyrics

M: kadavul vaazhum kovilile karpoora deebam
kalai izhanththa maadaththile mugaari raagam
mugaari raagam,
kadavul vaazhum kovilile karpoora deebam
kalai izhanththa maadaththile mugaari raagam
mugaari raagam,
kadavul vaazhum kovilile karpoora deebam...

M: munthaanai paarththu munnooru kavithai
ennaalum ezhuthum kavinargal kodi,
munthaanai paarththu munnooru kavithai
ennaalum ezhuthum kavinargal kodi,
munnaadi ariyaa penmanathai kettu
anbundu vaazhum kaalaiyar kodi,
oru thalai raagam entha vagaiyinil saarum
aval irakkaththai thedum en manam paadum...

M: kadavul vaazhum kovilile karpoora deebam
kalai izhanththa maadaththile mugaari raagam
mugaari raagam,
kadavul vaazhum kovilile karpoora deebam...

M: kinaththukkul vaazhum thavalaiyai pola
manaththukkul aadum aasaigal kodi,
kinaththukkul vaazhum thavalaiyai pola
manaththukkul aadum aasaigal kodi,
kanketta pinne suriya udhayam enthapakkam
aanaal enakkenna podi,
oruthalai raagam entha vagaiyinil saarum
aval irakkaththai thedum en manam paadum...

M: kadavul vaazhum kovilile karpoora deebam
kalai izhanththa maadaththile mugaari raagam
mugaari raagam mugaari raagam...

------------------------------------------------------------------------------------------------------

ஆ: கடவுள் வாà®´ுà®®் கோவிலிலே கற்பூறதீபம்
கலை இழந்த à®®ாடத்திலே à®®ுகாà®±ி à®°ாகம்..à®®ுகாà®±ி à®°ாகம்,
கடவுள் வாà®´ுà®®் கோவிலிலே கற்பூறதீபம்,
கலை இழந்த à®®ாடத்திலே à®®ுகாà®±ி à®°ாகம்..à®®ுகாà®±ி à®°ாகம்,
கடவுள் வாà®´ுà®®் கோவிலிலே கற்பூறதீபம்.....

ஆ: à®®ுந்தாணை பாà®°்த்து à®®ுன்னூà®±ு கவிதை
என்னாளுà®®் எழுதுà®®் கவிஞர்கள் கோடி,
à®®ுந்தாணை பாà®°்த்து à®®ுன்னூà®±ு கவிதை
என்னாளுà®®் எழுதுà®®் கவிஞர்கள் கோடி,
à®®ுன்னாடி à®…à®±ியா பெண்மனதை கேட்டு
அன்புண்டு வாà®´ுà®®் காளையர் கோடி,
à®’à®°ு தலை à®°ாகம் எந்த வகையினில் சாà®°ுà®®்
அவள் இரக்கத்தை தேடுà®®் என் மனம் பாடுà®®்......

ஆ:  à®•à®Ÿà®µுள் வாà®´ுà®®் கோவிலிலே கற்பூறதீபம்
கலை இழந்த à®®ாடத்திலே à®®ுகாà®±ி à®°ாகம்..à®®ுகாà®±ி à®°ாகம்,
கடவுள் வாà®´ுà®®் கோவிலிலே கற்பூறதீபம்.....

ஆ: கிணத்துக்குள் வாà®´ுà®®் தவளையை போல
மனத்துக்குள் ஆடுà®®் ஆசைகள் கோடி,
கிணத்துக்குள் வாà®´ுà®®் தவளையை போல
மனத்துக்குள் ஆடுà®®் ஆசைகள் கோடி,
கண்கெட்ட பின்னே சூà®°ிய உதயம் எந்தபக்கம்
ஆனால் எனக்கென்ன போடி,
à®’à®°ுதலை à®°ாகம் எந்த வகையினில் சாà®°ுà®®்
அவள் இரக்கத்தை தேடுà®®் என் மனம் பாடுà®®்......

ஆ: கடவுள் வாà®´ுà®®் கோவிலிலே கற்பூறதீபம்,
கலை இழந்த à®®ாடத்திலே à®®ுகாà®±ி à®°ாகம்..
à®®ுகாà®±ி à®°ாகம், à®®ுகாà®±ி à®°ாகம்........