Maasilla Nilave Nam Lyrics - Ambikapathy Lyrics



M: Maasilla nilave nam kadhalai magizhvodu
maanilam kondaduthey kanne
maanilam kondaduthey,

F: pesavum arithana premaiyin sthiram kandu
pesavum arithana premaiyin sthiram kandu
pethangal paranthoduthey kanna
pethangal paranthoduthey...

M: maasilla nilave nam kadhalai magizhvodu
maanilam kondaduthey...


M: seerudan vaan meethil tharagai palakodi
seerudan vaan meethil tharagai palakodi,
deebamaai oliveesuthey kanne
deebamaai oliveesuthey…

F: maarutham thanil aadum maanthalir karam neetti
maarutham thanil aadum maanthalir karam neetti,
mounamaai nammai vazhthuthey kanna
mounamaai nammai vazhththuthey...

M: maasilla nilave nam kadhalai magizhvodu

Both: maanilam kondaduthey kanna
maanilam kondaduthey...


F: aa…aa..aa..

M: aa..aa..aa..aa

Both: aa..aa..aa..aa

M: anbe

F: inbam

M: enge

F: inge

M: maaraatha perinba neeraduvom

F: neerodu neer pola naam kooduvom

F: anbe

M: inbam

F: enge

M: inge

Both: maaraatha perinba neeraduvom...



M neenththum alaiyin meethu nilavin thannoli 
vilaiyaaduthey,

F: then thuligalai yenththum malarum thenralum 
uravaaduthey,

M: unthan meen vizhigalai kaanum nathiyin 
meenkalum thulli aaduthey,
meen vizhigalai kaanum nathiyin meenkalum 
thulli aaduthey,

F: kaanenil mugam vaanmathiyena alliyum ummai 
naaduthey,
kaanenil mugam vaanmathiyena alliyum ummai 
naaduthey,

F: anbe

M: inbam

F: enge

M: inge

Both: maaraatha perinba neeraduvom...


F: vaanam enge boomi enge vaazhvu thazhvenge

M: kaanum yaavum kadhal andri veru yethinge,

F: venukaanam thenralodu serntha pinnale
venukaanam thenralodu serntha pinnale,

M: ganam veru kaatru veraai ketpathey illai
ganam veru kaatru veraai ketpathey illai,

F: ini naanum verillai 

M: ini naanum verillai

F: ini naanum verillai 

M: ini naanum verillai

Both: ini naanum verillai 
ini naanum verillai...

------------------------------------------------------------------------------------------------------------

ஆ: மாசில்லா நிலவே நம் காதலை மகிழ்வோடு
மாநிலம் கொண்டாடுதே.. கண்ணே
மாநிலம் கொண்டாடுதே,

பெ: பேசவும் அரிதான ப்ரேமையின் ஸ்திரம் கண்டு
பேசவும் அரிதான ப்ரேமையின் ஸ்திரம் கண்டு
பேதங்கள் பறந்தோடுதே.. கண்ணா
பேதங்கள் பறந்தோடுதே...

ஆ: மாசில்லா நிலவே நம் காதலை மகிழ்வோடு
மாநிலம் கொண்டாடுதே...


ஆ: சீருடன் வான் மீதில் தாரகை பலகோடி
சீருடன் வான் மீதில் தாரகை பலகோடி,
தீபமாய் ஒளிவீசுதே கண்ணே
தீபமாய் ஒளிவீசுதே,

பெ: மாருதம் தனில் ஆடும் மாந்தளிர் கரம் நீட்டி
மாருதம் தனில் ஆடும் மாந்தளிர் கரம் நீட்டி,
மௌனமாய் நம்மை வாழ்துதே கண்ணா
மௌனமாய் நம்மை வாழ்த்துதே.,.

ஆ: மாசில்லா நிலவே நம் காதலை மகிழ்வோடு

இருவரும்: மாநிலம் கொண்டாடுதே…கண்ணா..
மாநிலம் கொண்டாடுதே....


பெ: ஆ…ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ

ஆ: ஆ…ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ

இருவரும்: ஆ…ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ

ஆ: அன்பே

பெ: இன்பம்

ஆ: எங்கே

பெ: இங்கே

ஆ: மாறாத பேரின்ப நீராடுவோம்

பெ: நீரோடு நீர் போல நாம் கூடுவோம்

பெ: அன்பே

ஆ: இன்பம்

பெ: எங்கே

ஆ: இங்கே

இருவரும்: மாறாத பேரின்ப நீராடுவோம்.....

ஆ: நீந்தும் அலையின் மீது நிலவின் 
தன்னொளி விளையாடுதே,

பெ: தேன் துளிகளை ஏந்தும் மலரும் 
தென்றலும் உறவாடுதே,

ஆ: உந்தன் மீன் விழிகளை காணும் நதியின் 
மீன்களும் துள்ளி ஆடுதே,
மீன் விழிகளை காணும் நதியின் 
மீன்களும் துள்ளி ஆடுதே,

பெ: கானெனில் முகம் வான்மதியென 
அல்லியும் உம்மை நாடுதே 
கானெனில் முகம் வான்மதியென 
அல்லியும் உம்மை நாடுதே,

பெ: அன்பே

ஆ: இன்பம்

பெ: எங்கே

ஆ: இங்கே

இருவரும்: மாறாத பேரின்ப நீராடுவோம்.....


பெ: வானம் எங்கே பூமி எங்கே வாழ்வு தாழ்வெங்கே

ஆ: காணும் யாவும் காதல் அன்றி வேறு ஏதிங்கே,

பெ: வேணுகானம் தென்றலோடு சேர்ந்த பின்னாலே
வேணுகானம் தென்றலோடு சேர்ந்த பின்னாலே,

ஆ: கானம் வேறு காற்று வேறாய் கேட்பதே இல்லை
கானம் வேறு காற்று வேறாய் கேட்பதே இல்லை,

பெ: இனி நானும் வேறில்லை 

ஆ: இனி நானும் வேறில்லை

பெ: இனி நானும் வேறில்லை 

ஆ: இனி நானும் வேறில்லை

இருவரும்: இனி நானும் வேறில்லை 
இனி நானும் வேறில்லை......