Marugo Marugo Lyrics - Vettri Vizhaa Lyrics



F: maarugo maarugo maarugayi 
jorugo jorugo jorugayi
maarugo maarugo maarugayi 
jorugo jorugo jorugayi
kaasuko kaasuko poosuko poosuko
maalaiyil aadikko mandhiram paadikko...

F: maarugo maarugo maarugayi 
jorugo jorugo jorugayi
maarugo maarugo maarugayi 
jorugo jorugo jorugayi,

M: kanmani ponmani konju nee kenju nee
maalaiyil aadu nee mandhiram paadu nee

G: maarugo maarugo maarugayi 
jorugo jorugo jorugayi
maarugo maarugo maarugayi 
jorugo jorugo jorugayi...


M: sambaa sambaa adi rambaa rambaa idhu 
somberi poonchchirippaa

F: kombaa kobaa idhu vambaa vambaa 
nee komberi mookkanappaa..hoi…joi

M: hei..summaa summaa poi sollaathammaa 
un singaram yenguthammaa,

F: yei…gummaa gummaa adi yammaa yammaa 
un kummaalam thaangidummaa

M:  aasaiyaaga pesinaal pothaathammoi
thaagaththodu mogam endrum pogathammaa

F: aaththiram kaattinaal aagaadhaiyaa 
achchaththodu naanam endrum pogathaiyaa

M: yeththukkadi enna serththukkadi 
vaalibam vaadudhu veppamo yeruthu...

G: maarugo maarugo maarugayi 
jorugo jorugo jorugayi…. kulu..kulu
maarugo maarugo maarugayi 
jorugo jorugo jorugayi…. kulu..kulu

M: kanmani ponmani konju nee kenju nee

F: maalaiyil aadu nee mandhiram paadu nee

Both: maarugo maarugo maarugayi 
jorugo jorugo jorugayi

G: kulu…lu….kulu….lu…..kulu..kulu….
thananaa thananaa
thananaa thananaa....


F: naan chinna ponnu sevvaazhai kannu 
nee kalyaana velikkattu

M: en senthaamarai kai serumvarai 
naan nindrene thookkam kettu

F: un aasai enna un thevai enna 
nee lesaaga kaadha kadi

M: en ennangalai naan sollaamale 
nee inneram kanduppidi

F: kekkuthu kekkuthu yetho onnu 
paarththu paarththu yenguthu love pannu

M: ada thaakkuthu thaakkuthu ootha kaaththu 
thalli thalli nikkuraaala paarththu

F: kaalam varum nalla neram varum 
alli nee serthukko aasaiya theerthukko...

G: maarugo maarugo maarugayi 
jorugo jorugo jorugayi…..jigu jikkaan
maarugo maarugo maarugayi 
jorugo jorugo jorugayi…..jigu jikkaan

M: kanmani ponmani konju nee kenju nee

Both: maalaiyil aadu nee mandhiram paadu nee...

G: maarugo maarugo maarugayi 
jorugo jorugo jorugayi
maarugo maarugo maarugayi 
jorugo jorugo jorugayi

hai..hai..hai..hai..

------------------------------------------------------------------------------------------------

பெ: மாருகோ மாருகோ மாருகயீ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ

(மாருகோ..)

பெ: காசுகோ காசுகோ பூசுகோ பூசுகோ
மாலையில் ஆடிக்கோ மந்திரம் பாடிக்கோ

(மாருகோ..)


ஆ: கண்மணி பொன்மணி கொஞ்சு நீ கெஞ்சு நீ
மாலையில் ஆடு நீ மந்திரம் பாடு நீ

குழு: மாருகோ மாருகோ மாருகயீ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ....


ஆ: சம்பா சம்பா அடி ரம்பா ரம்பா
இது சோம்பேறி பூஞ்சிரிப்பா

பெ: கொம்பா கொம்பா இது வம்பா வம்பா
நீ கொம்பேறி மூக்கனப்பா ஹோய்

ஆ: ஹேய் சும்மா சும்மா பொய் சொல்லாதம்மா
உன் சிங்காரம் ஏங்குதம்மா

பெ: ஏய் கும்மா கும்மா அடி எம்மா எம்மா
உன் கும்மாளம் தாங்கிடுமா

ஆ: ஆசையாக பேசினால் போததும்மோய்
தாகத்தோடு மோகம் என்றும் போகதும்மா

பெ: ஆத்திரம் காட்டினால் ஆகாதய்யா
அச்சத்தோடு நாணம் என்றும் போகாதய்யா

ஆ: ஏத்துக்கடி என்னை சேர்த்துக்கடி
வாலிபம் ஆடுது வெப்பமோ ஏறுது

குழு: மாருகோ மாருகோ மாருகயீ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ....

ஆ: கண்மணி பொன்மணி கொஞ்சு நீ கெஞ்சு நீ

பெ: மாலையில் ஆடு நீ மந்திரம் பாடு நீ,

இருவரும்:  மாருகோ மாருகோ மாருகயீ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ....


பெ: நான் சின்னப் பொண்ணு செவ்வாழை கண்ணு
நீ கல்யாண வேளி கட்டு

ஆ: என் செந்தாமரை கைசேரும் வரை
நான் நின்றேனே தூக்கம் கெட்டு

பெ: உன் ஆசை என்ன உன் தேவை என்ன
நீ லேசாக காது கடி

ஆ: என் எண்ணங்களை நான் சொல்லாமலே
நீ இன்னேரம் கண்டு பிடி

பெ: கேக்குது கேக்குது ஏதோ ஒன்னு
பார்த்து பார்த்து ஏங்குது லவ்வு பண்ணு

ஆ: அட தாக்குது தாக்குது ஊதக்காத்து
தள்ளி தள்ளி நிக்குற ஆளை பார்த்து

பெ: காலம் வரும் நல்ல நேரம் வரும்
அள்ளி நீ சேர்த்துக்கோ ஆசையை தீர்த்துக்கோ.....

குழு:  மாருகோ மாருகோ மாருகயீ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ....

ஆ:  கண்மணி பொன்மணி கொஞ்சு நீ கெஞ்சு நீ

இருவரும்: மாலையில் ஆடு நீ மந்திரம் பாடு நீ,.....

குழு: மாருகோ மாருகோ மாருகயீ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ.......

ஹய்....ஹய்.....ஹய்......