Naalai Namathey Lyrics - Naalai Namathey Lyrics



M: anbu malarkale nambi irungale
naalai namathey indha naalum namathey,
tharumam ulakile irukkum varaiyile
naalai namathey indha naalum namathey...

M: thaai vazhi vantha thangangalellaam
or vazhi nindru ner vazhi sendraal 
naalai namathey,
kaalangal ennum solaigal malarnthu
kaai kaniyaakum namakkena valarnthu 
naalai namathey...

M: naalai namathey naalai namathey
naalai namathey naalai namathey
naalai namathey naalai namathey...

M: paasamennum nool vazhi vantha vaasa 
malar koottam,
aadum azhakil amaivathu thaane vaazhkkai
poonthottam,
paasamennum nool vazhi vantha vaasa 
malar koottam,
aadum azhakil amaivathu thaane vaazhkkai
poonthottam,
moondru thamizhum oridam nindru paada 
vendum kaaviya chinthu,
moondru thamizhum oridam nindru paada 
vendum kaaviya chinthu,
antha naal ninaivukal entha naalum 
maaraathu,
antha naal ninaivukal entha naalum 
maaraathu...

Both: naalai namathey naalai namathey...

M: veetu ennum koyilil vaiththa velli 
theepangale,
nalla kutumpam olimayamaaga velichcham 
thaarungale,
naatum veedum ungalai nambi neengal thaane 
annan thambi,
ethaiyume thaangidum idhayam endrum 
maaraathu...

Both: naalai namathey naalai namathey...
thaai vazhi vantha thangangalellaam
or vazhi nindru ner vazhi sendraal 
naalai namathey,
kaalangal ennum solaigal malarnthu,
kaai kaniyaakum namakkena valarnthu
naalai namathey...
naalai namathey naalai namathey
naalai namathey naalai namathey...

---------------------------------------------------------------------------------------------------------------

ஆ: அன்பு மலர்களே! நம்பி இருà®™்களே
நாளை நமதே இந்த நாளுà®®் நமதே
தருமம் உலகிலே இருக்குà®®் வரையிலே
நாளை நமதே இந்த நாளுà®®் நமதே,

ஆ: தாய் வழி வந்த தங்கங்களெல்லாà®®்
à®’à®°் வழி நின்à®±ு நேà®°் வழி சென்à®±ால் நாளை நமதே
காலங்கள் என்னுà®®் சோலைகள் மலர்ந்து
காய் கனியாகுà®®் நமக்கென வளர்ந்து நாளை நமதே....

ஆ: நாளை நமதே நாளை நமதே
நாளை நமதே நாளை நமதே
நாளை நமதே நாளை நமதே

ஆ: பாசமென்னுà®®் நூல் வழி வந்த 
வாச à®®à®²à®°்க் கூட்டம்,
ஆடுà®®் அழகில் à®…à®®ைவது தானே 
வாà®´்க்கைப் பூந்தோட்டம்,
பாசமென்னுà®®் நூல் வழி வந்த 
வாச மலர்க் கூட்டம்,
ஆடுà®®் அழகில் à®…à®®ைவது தானே 
வாà®´்க்கைப் பூந்தோட்டம்,
à®®ூன்à®±ு தமிà®´ுà®®் ஓரிடம் நின்à®±ு பாட 
வேண்டுà®®் காவியச் சிந்து
à®®ூன்à®±ு தமிà®´ுà®®் ஓரிடம் நின்à®±ு பாட 
வேண்டுà®®் காவியச் சிந்து,
அந்த நாள் நினைவுகள் எந்த நாளுà®®் à®®ாà®±ாது
அந்த நாள் நினைவுகள் எந்த நாளுà®®் à®®ாà®±ாது.....

இருவருà®®்: நாளை நமதே நாளை நமதே....

ஆ: வீடு என்னுà®®் கோயிலில் வைத்த 
வெள்ளி தீபங்களே,
நல்ல குடுà®®்பம் ஒளிமயமாக 
வெளிச்சம் தாà®°ுà®™்களே,
நாடுà®®் வீடுà®®் உங்களை நம்பி நீà®™்கள் 
தானே அண்ணன் தம்பி,
எதையுà®®ே தாà®™்கிடுà®®் இதயம் 
என்à®±ுà®®் à®®ாà®±ாது....

ஆ: நாளை நமதே நாளை நமதே
தாய் வழி வந்த தங்கங்களெல்லாà®®்
à®’à®°் வழி நின்à®±ு நேà®°் வழி சென்à®±ால் நாளை நமதே
காலங்கள் என்னுà®®் சோலைகள் மலர்ந்து
காய் கனியாகுà®®் நமக்கென வளர்ந்து நாளை நமதே
நாளை நமதே நாளை நமதே.......