Naan Undhan Thaayaaga Lyrics - Ullasa Paravaigal Lyrics



F: Naan unthan thaayaga vendum
nee enthan sei aaga vendum
aanathelaam agatume aaruthale 
serattume aananthame vaa,
naan unthan thaayaga vendum
nee enthan sei aaga vendum...


F: aah.. pona kaalam pona pinne
maaridum kaalangal unthan vaazhvile,
vaanam yaavum megam vanthu
thenmazhai aaraga pongum vasanthame
neeyum inge naanum ange
deepam inge kovil ange
yekkama innuma thevayaa...


F: naan unthan thaayaga vendum
nee enthan sei aaga vendum...


F: aah. sogam kondu sornthu nindraal
aayiram thunbangal unnai serume,
vaazhga endru aasai kondaal
kaaviya inbangal endrum kodiye,
kaathal ullam kannil nirkum
kaathal kollum paasam sollum
nesame thaaimayin geethame...


F: naan unthan thaayaga vendum
nee enthan sei aaga vendum,
aanathelaam aagatume aaruthale 
serattume aananthame vaa...

-----------------------------------------------------------------------------------------------------------------

பெ: நான் உந்தன் தாயாக வேண்டும்
நீ எந்தன் சேய் ஆக வேண்டும்,
ஆனதெல்லாம் ஆகட்டுமே ஆறுதலே
சேரட்டுமே ஆனந்தமே வா,
நான் உந்தன் தாயாக வேண்டும்
நீ எந்தன் சேய் ஆக வேண்டும்.....


பெ: ஆ.....போன காலம் போன பின்னே
மாறிடும் காலங்கள் உந்தன் வாழ்விலே,
வானம் யாவும் மேகம் வந்து
தேன்மழை ஆறாக பொங்கும் வசந்தமே,
நீயும் இங்கே நானும் அங்கே
தீபம் இங்கே கோவில் அங்கே
ஏக்கமா இன்னுமா தேவையா.....

பெ: நான் உந்தன் தாயாக வேண்டும்
நீ எந்தன் சேய் ஆக வேண்டும்.....


பெ: ஆ.....சோகம் கொண்டு சோர்ந்து நின்றால்
ஆயிரம் துன்பங்கள் உன்னை சேருமே,
வாழ்க என்று ஆசை கொண்டால் 
காவிய இன்பங்கள் என்றும் கோடியே,
காதல் உள்ளம் கண்ணில் நிற்கும்
காதல் கொள்ளும் பாசம் சொல்லும்
நேசமே தாய்மையின் கீதமே.....

பெ: நான் உந்தன் தாயாக வேண்டும்
நீ எந்தன் சேய் ஆக வேண்டும்,
ஆனதெல்லாம் ஆகட்டுமே ஆறுதலே
சேரட்டுமே ஆனந்தமே வா,...