Pachai Maram Ondru (sad) Lyrics - Ramu Lyrics



F: pachai maram ondru ichai kili rendu 
paattu solli thoonga seiven aariraaro,
pachai maram ondru ichai kili rendu 
paattu solli thoonga seiven aariraaro...

F: alli thantha annai solli thantha thanthai 
ullam konda pillai neeyallavo,
alli thantha annai solli thantha thanthai 
ullam konda pillai neeyallavo,
katti thangam endru kannam thottu kondu 
aasai muththam thanthen aariraaro... 

F: pachchai maram ondru ichai kili rendu 
paattu solli thoonga seiven aariraaro... 

M: aasai kili ange oomai kili inge
thanthai kili nenjil amaithi enge,
aasai kili ange oomai kili inge 
thanthai kili nenjil amaithi enge,
annai endra deivam thanthu sendra selvam 
unnai enni vaazhum kalangaathey,
unnai enni vaazhum kalangaathey...

M: pachai maram ondru ichai kili rendu 
paattu solli thoonga seiven aariraaro,
pachai maram ondru ichai kili rendu 
paattu solli thoonga seiven aariraaro,
paattu solli thoonga seiven aariraaro,
paattu solli thoonga seiven aariraaro...

-------------------------------------------------------------------------------------------------------
பெ: பச்சை மரம் ஒன்று இச்சை கிளி ரெண்டு
பாட்டு சொல்லி தூங்க செய்வேன் ஆரிரரோ,
பச்சை மரம் ஒன்று இச்சை கிளி ரெண்டு
பாட்டு சொல்லி தூங்க செய்வேன் ஆரிரரோ....

பெ: அள்ளி தந்த அன்னை சொல்லி தந்த தந்தை 
உள்ளம் கொண்ட பிள்ளை நீயல்லவோ,
அள்ளி தந்த அன்னை சொல்லி தந்த தந்தை 
உள்ளம் கொண்ட பிள்ளை நீயல்லவோ,
கட்டி தங்கம் என்று கண்ணம் தொட்டு கொண்டு
ஆசை முத்தம் தந்தேன் ஆரிரரோ......

பெ: பச்சை மரம் ஒன்று இச்சை கிளி ரெண்டு
பாட்டு சொல்லி தூங்க செய்வேன் ஆரிரரோ.....

ஆ: ஆசை கிளி அங்கே ஊமை கிளி இங்கே
தந்தை கிளி நெஞ்சில் அமைதி எங்கே,
ஆசை கிளி அங்கே ஊமை கிளி இங்கே
தந்தை கிளி நெஞ்சில் அமைதி எங்கே,
அன்னை என்ற தெய்வம் தந்து சென்ற செல்வம்
உன்னை எண்ணி வாழும் கலங்காதே,
உன்னை எண்ணி வாழும் கலங்காதே.....

ஆ: பச்சை மரம் ஒன்று இச்சை கிளி ரெண்டு
பாட்டு சொல்லி தூங்க செய்வேன் ஆரிரரோ,
பச்சை மரம் ஒன்று இச்சை கிளி ரெண்டு
பாட்டு சொல்லி தூங்க செய்வேன் ஆரிரரோ,
பாட்டு சொல்லி தூங்க செய்வேன் ஆரிரரோ
பாட்டு சொல்லி தூங்க செய்வேன் ஆரிரரோ......