Senorita Lyrics - Johnny Lyrics



M: seno reetta i love you
my sweet heart you love me(2)
azhago azhagu adhilor uravu 
aruge irunthu thavikkum manathu...

(seno reetta) 


M: raagangal paadunginra naatha vellangal 
naanendrum kaanuginra paavai vannangal
hey hey hey raagangal paadunginra naatha vellangal 
naanenrum kaanuginra paavai vannangal
aanantham ondralla aarambam indralla 
ae hae hae... 
engengo selluthey ennenjai killuthey 
ange angange vaavennum angangal...

(seno reetta)

M: poomeththai poduginra vaasa puspangal 
pon thattil aaduginra poovai ennangal
hey hey hey poomeththai poduginra vaasa puspangal 
pon thattil aaduginra poovai ennangal,
thoovaatho vaasangal thullaatho ullangal 
ae hae hae... 
vaanengum oorvalam vaavennum un mugam 
kandaal mayakkum kalanthaal inikkum...

(seno reeta)

----------------------------------------------------------------------------------------------

ஆ: செனோ ரீட்டா ஐ லவ் யூ
மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ
செனோ ரீட்டா ஐ லவ் யூ
மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ
அழகோ அழகு அதிலோர் உறவு
அருகே இருந்து தவிக்கும் மனது.....

ஆ: செனோ ரீட்டா ஐ லவ் யூ
மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ...

ஆ: ராகங்கள் பாடுகின்ற நாத வெள்ளங்கள்
நானென்றும் காணுகின்ற பாவை வண்ணங்கள்
ஹே ஹே ராகங்கள் பாடுகின்ற நாத வெள்ளங்கள்
நானென்றும் காணுகின்ற பாவை வண்ணங்கள்
ஆனந்தம் ஒன்றல்ல ஆரம்பம் இன்றல்ல
ஏ ஹே ஹே
எங்கெங்கோ செல்லுதே என் நெஞ்சைக் கில்லுதே
அங்கே அங்கங்கே வாவென்னும் அங்கங்கள்.....

ஆ: செனோ ரீட்டா ஐ லவ் யூ
மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ
அழகோ அழகு அதிலோர் உறவு
அருகே இருந்து தவிக்கும் மனது....

ஆ: பூமெத்தை போடுகிற வாச புஷ்பங்கள்
பொன் தட்டில் ஆடுகிற பூவை எண்ணங்கள்
 ஆ ஹே ஹே பூமெத்தை போடுகிற வாச புஷ்பங்கள்
பொன் தட்டில் ஆடுகிற பூவை எண்ணங்கள்
தூவாதோ வாசங்கள் துள்ளாதோ எண்ணங்கள்
ஏ ஹே ஹே
வானெங்கும் ஊர்வலம் வாவென்னும் உன் முகம்
கண்டால் மயக்கம் கலந்தால் இனிக்கும்....

ஆ: செனோ ரீட்டா ஐ லவ் யூ
மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ
அழகோ அழகு அதிலோர் உறவு
அருகே இருந்து தவிக்கும் மனது....

ஆ செனோ ரீட்டா ஐ லவ் யூ
மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ.......