Sollathaan Ninaikiren Lyrics - Sollathaan Ninaikiren Lyrics



M: Sollathaan ninaikiren ullathal thudikkiren 
vayirunthum solvatharku 
vaarthaiyindri thavikkiren,
aaaahhhhh haa sollathaan ninaikkiren...

F: kaatril mithakkum pugai pola 
avan kanavil mithakkum ninaivugale,
kaatril mithakkum pugai pola 
avan kanavil mithakkum ninaivugale,
mana veedu avan thani veedu 
athil pugunthaano engum nirainthaano, 
pugunthaane engum nirainthaane...
aahaa... 

F: Sollathaan ninaikiren ullathal thudikkiren 
vayirunthum solvatharku vaarthaiyindri 
thavikkiren...

M: kaadhal enbathu mazhaiyaanal 
aval kangal thaane kaarmegam,
kaadhal enbathu mazhaiyaanal 
aval kangal thaane kaarmegam,
neeratta naan paaratta aval 
varuvalo illai maattalo 
aval varuvaale sugam tharuvaale,
aahaaa... sollathaan ninaikkiren....

F: aasai ponguthu paal pole 
avan anal pol paarkkum paarvaiyile,
aasai ponguthu paal pole 
avan anal pol paarkkum paarvaiyile,
kodhitha manam konjam kulirum vidham 
avan anaippaano ennai ninaippaano,
avan anaippaane endrum ninaippaane,...
aahaaa....

M: sollathaan ninaikkiren

F: ullathaal thudikkiren,

M: vaayirunthum 

F: solvatharkku

Both: vaarthaiyindri thavikkiren...
aahaaaa.....

---------------------------------------------------------------------------------------------------------

ஆ: சொல்லத்தான் நினைக்கிறேன் 
உள்ளத்தால் துடிக்கிறேன்,
வாயிருந்தும் சொல்வதற்கு 
வார்த்தையின்றி தவிக்கிறேன்,
ஆ....ஆஆஅ.....ஹ... சொல்ல தான் நினைக்கிறேன்.....

பெ: காற்றில் மிதக்கும் புகை போல
அவன் கனவில் மிதக்கும் நினைவுகளே,
காற்றில் மிதக்கும் புகை போல
அவன் கனவில் மிதக்கும் நினைவுகளே,
மன வீடு அவன் தனி வீடு 
அதில் புகுந்தானோ எங்கும் நிறைந்தானோ,
புகுந்தானோ எங்கும் நிறைந்தானோ,
ஆஹா......

பெ: சொல்லத்தான் நினைக்கிறேன் 
உள்ளத்தால் துடிக்கிறேன்,
வாயிருந்தும் சொல்வதற்கு 
வார்த்தையின்றி தவிக்கிறேன்....

ஆ: காதல் என்பது மழையானால்
அவள் கண்கள் தானே கார்மேகம்,
 காதல் என்பது மழையானால்
அவள் கண்கள் தானே கார்மேகம்,
நீராட்ட நான் பாராட்ட அவள் 
வருவாளோ சுகம் தருவாளோ,
ஆஹ்ஹா.......சொல்லத்தான் நினைக்கிறேன்....

பெ: ஆசை பொங்குது பால் போலே அவன் 
அனல் போல் பார்க்கும் பார்வையிலே,
ஆசை பொங்குது பால் போலே அவன் 
அனல் போல் பார்க்கும் பார்வையிலே
கொதித்த மனம் கொஞ்சம் குளிரும் விதம்,
அவன் அனைப்பானோ என்னை நினைப்பானோ,
அவன் அனைப்பானே என்றும் நினைப்பானே....
ஆ..ஹஹா.....

ஆ: சொல்லத்தான் நினைக்கிறேன்

பெ: உள்ளத்தால் துடிக்கிறேன்,

ஆ: வாயிருந்தும்

பெ: சொல்வதற்கு

இருவரும்: வார்த்தையின்றி தவிக்கிறேன்....
ஆ..ஹாஹ.....