Thol Meethu Thaalaatta Lyrics - En Thangai Kalyani Lyrics



M: Thol meedhu thaalaatta
yen pacha kili nee thoongu,
thaai pola thaalaatta 
yen thangame nee thoongu,
nilava kettaa pudichchu tharuven 
maaman, 
ulaga kettaa vaangit tharuven 
maaman,

M: thol meedhu thaalaatta
yen pacha kili nee thoongu,
thaai polath thaalaatta 
yen thangame nee thoongu...


M: mannu kudhira avana nambi
vazhkaiyennum aaththil iranga
amma nenachaada,
un maaman thaduthen da
vaarthai meeri ponaa paaru o..o..o..
vaarthai meeri ponaa paarru
vazhkkai thavarai ninnaa kelu
manasu porukkala daa
yen maanam thadukkuthu daa,

M: thanga rathame thoongaayo 
thaazham madale thoongaayo, 
muthu charame thoongaayo 
mullai vaname thoongaayo... 


F: neruppu thotta sudume endru
chinna vayathil annan thadukkum
meeri thotten naan 
kadhari azhuthen naan 
odi vanthu annan paakkum ho...ho....ho
odi vanthu annan paakkum 
thavara maranthu marunthu podum 
ippo neruppa thotten atha
aaththa yaarum illai...

F: thol meedhu thaalaatta
yen pacha kili nee thoongu,
thaai nenjam thaalaatta 
yen thangame nee thoongu 

M: nilava kettaa pudichchu tharuven 
maaman, 
ulaga kettaa vaangi tharuven 
maaman...

F: thanga rathame thoongaayo 

M: thaazham madale thoongaayo,
muthu charame thoongaayo 

F: mullai vaname thoongaayo...

M: aariraaro aariraaro 
aariraaro aariraaro...

---------------------------------------------------------------------------------------------------------

ஆ: தோல் மீது தாலாட்ட 
ஏன் பச்சை கிளி நீ தூங்கு,
தாய் போல தாலாட்ட
ஏன் தங்கமே நீ தூங்கு,
நிலவ கேட்டா புடிச்சு தருவேன் மாமன்,
உலக கேட்ட வாங்கி தருவேன் மாமன்,

ஆ: தோல் மீது தாலாட்ட 
ஏன் பச்சை கிளி நீ தூங்கு,
தாய் போல தாலாட்ட
ஏன் தங்கமே நீ தூங்கு....


ஆ: மண்ணு குதிர அவன நம்பி
வாழ்க்கையென்னும் ஆத்தில் இறங்க 
அம்மா நெனச்சாடா,
உன் மாமன் தடுத்தேன் டா
வார்த்தை மீறி போனா பாரு ஓ...ஓ..ஓ...
வார்த்தை மீறி போனா பாரு
வாழ்க்கை தவறி நின்னா கேளு
மனசு பொறுக்கல டா
ஏன் மானம் தடுக்குது டா.....

ஆ: தங்க ரதமே தூங்காயோ
தாளம் மடலே தூங்காயோ
முத்து சரமே தூங்காயோ
முல்லை வனமே தூங்காயோ....


பெ: நெருப்ப தொட்டா சுடுமே என்று
சின்ன வயதில் அண்ணன் தடுக்கும்
மீறி தொட்டேன் நான்
கதறி அழுதேன் நான்
ஓடி வந்து அண்ணன் பாக்கும் ஹோ......ஹோ...
ஓடி வந்து அண்ணன் பாக்கும்
தவற மறந்து மருந்து போடும் 
இப்போ நெருப்ப தொட்டேன் அத 
ஆத்த யாரும் இல்ல.....

பெ: தோல் மீது தாலாட்ட
ஏன் பச்சை கிளி நீ தூங்கு,
தாய் நெஞ்சம் தாலாட்ட
ஏன் தங்கமே நீ தூங்கு,

ஆ: நிலவ கேட்ட புடிச்சு தருவேன்
மாமன்,
உலக கேட்டா வாங்கி தருவேன் 
மாமன்....

பெ: தங்க ரதமே தூங்காயோ

ஆ: தாளம் மடலே தூங்காயோ
முத்து சரமே தூங்காயோ

பெ: முல்லை வனமே தூங்காயோ

ஆ: ஆரிராரோ ஆரிராரோ 
ஆரிராரோ ஆரிராரோ.......