Appaakkalum pillaigalum Lyrics -Thanga Meengal Lyrics


F: Appaakkalum pillaigalum poaga maatten
endru adampidikkira
Oridam pallikoodam mattumthaan
first-u last pass fail
home work exam question paper
yaaru kandupidichaa
 
Makku palastry stupit idiet
Standu up and the bench ellaam  
yaaru kandupirichaa
 
School-u poagathaan pudikkala
exam ezhudhavum pudikkala
endha paadamum naan padikkala
naa muttipoada poren
 
Night muzhuvadhum padikkiren
naa class vandhathum marakkiren
right rang edhu muzhikkiren
naa fail aaga poaren
 
O he hey…. we want to fly
O he hey…. where is the sky
 
Science, Maths, Social Science
Subject ellaam English-la padikka
yaaru kandupidichaa…. O God…
yaaru kandupidichaa
thamizhula pesum pasangala paathaa
thalaiyila kotti fine-a poala
yaaru kandupidicha… O God… yaaru
kandupidichaa
Games aadavum Time illa
Cartoon paakkavum Time illa
Exam nadakkura Time-la
naan enna piannaporen
Fees kattithaan padikkiren
naa Fuse aagithaan nikkuren
Waste Paper-a Questin-a naa
thookkipoada poren   (O he)
 
Butterfly kayithila katti
Freedom paththi paadam nadaththa
yaaru kandupidichaa… yaaru kandupidichaa….
sengal mela sengal adukki
Student-u side-la pongal vaikka
yaaru kandupidichaa yaaru kandupidichaa
patti kadhai thaan ketkala
friend-u koodayum pesala
naan bendu kalandu poren
indha Schoolayum pidikkala
vittuvidungadaa padikkala
Fail aaga poren   (O he)

---------------------------------------------------------------

பெ அப்பாக்களும் பிள்ளைகளும் போக மாட்டேன்
என்று அடம்பிடிக்கிற
ஓரிடம் பள்ளிக்கூடம் மட்டும்தான்
பஸ்ட்டு லாஸ்ட் பாஸ் பெயில்
ஹேம் வெர்க் எக்ஸம் கொஸ்டின் பேப்பர்
யாரு கண்டுபிடிச்சா
 
மக்கு பலஸ்ட்ரி ஸ்டுபிட் இடியட்
ஸ்டாண்டு அப் அன் தீ பென்ஜ் எல்லாம்
யாரு கண்டுபிடிச்சா
 
ஸ்கூலு போகத்தான் புடிக்கல்
எக்சாம் எழுதவும் புடிக்கல்
எந்த பாடமும் படிக்கல
நான் முட்டிப்போட போறேன்
 
நைட் முழுவதும் படிக்கிறேன்
நா க்ளாஸ் வந்ததும் மறக்கிறேன்
ரைட் ராங் எது முழிக்கிறேன்
நா பெயில் ஆக போறேன்
 
ஓ ஹீ ஹே… வீ வான்ட் டூ ப்ளை
ஓ ஹீ ஹே… வேர் ஸ் தி ஸ்கை
 
சயின்ஸ் மேக்ஸ் சோசியல் சயின்ஸ்
சப்செக்ட் எல்லாம் இங்கிலீஸ்ல படிக்க
யாரு கண்டுபிடிச்சா… ஓ காட்…
யாரு கண்டுபிடிச்சா
தமிழுல பேசும் பசங்கல பாத்தா
தலையில கொட்டி பைன்ன போட
யாரு கண்டுபிடிச்சா… ஓ காட்… யாரு
கண்டுபிடிச்சா
கேம்ஸ் ஆடவும் டைம் இல்ல
கார்ட்டூன் பாக்கவும் டைம் இல்ல
எக்சாம் நடக்குற டைம்ல
நா என்ன பண்ணபோறேன்
பீஸ் கட்டிதான் படிக்கிறேன்
நா ப்யுஸ் ஆகிதான் நிக்குறேன்
வேஸ்ட் பேப்பரா கொஸ்டின நா
தூக்கிப்போட போறேன்   (ஓ ஹீ ஹே…)
 
பட்டர்ப்ளை கயித்தில கட்டி
ப்ரிடம பத்தி பாடம் நடத்த
யாரு கண்டுபிடிச்சா… யாரு கண்டுபிடிச்சா…
செங்கல் மேல செங்கல் அடுக்கி
சூடண்டு சைடுல பொங்கல் வைக்க
யாரு கண்டுபிடிச்சா யாரு கண்டுபிடிச்சா
பாட்டி கதை தான் கேக்கல
பிரண்டு கூடையும் பேசல
நா பெண்டு கலண்டு போறேன்
இந்த ஸ்கூலயும் பிடிக்கல
எந்த ஸ்கூலயும் பிடிக்கல
விட்டுவிடுங்கடா படிக்கல
பெயில் ஆக போறேன்   (ஓ ஹீ ஹே…)