Dhevathai theda Lyrics - Poojai Lyrics



M: Adi azhagey azhagey medhuvaai tholaindhen naaney………
en idhayam uruga theeyil vaithaai neeye…
O dhevathai theda thevaiyillaiye
nee ennudaiya dhevathai poiye illaiye
kanney edhirey ennai kaanavillaiye
indru ennai thda enakku thoanavillaiye
poo poala neeyum pesa penney thoongalaiye
thee poala paarvai veesa kilari poanen thaangalaiye
noyaaga penney en ulley vandhaaye
thaayaagipinney ennai thaangi kondaaye
yaaridamum nenjam saayavillaiye
perazhagi unnai kanden meezhavillaiye
yaaridamum naanum thoarka villaiye
yaaridamum naanum thoarka villaiye
paarvaiyaaley thaakki sendraai thaangavillaiye
nee pesum bommaiyaa en vaazhvin nanmaiya
nee kaadhal dheivamaa anbil seidha maramaa   (Adi)
 
M: Kaalai nearam innum maaravailliaye
kangal oorum un kanavu theeravillaiye
velaiyedhum seiya thoanavillaiye
unnudaiya ennam nenjil neengavillaiye
mudhal kaadhal enbadhey oru vazhi allavaa
adhu thandha valiyo konjam sugam allavaa
en idhayam uruga theeyil vaithaai neeye…   (Poo)
 
M: O dhevadhai theda thevaiyillaiye
nee ennudaiya dhevathai poiye illaiye

-----------------------------------------------------------------------------------------------


ஆ: அடி அழகே அழகே மெதுவாய் தொலைந்தேன் நானே……
என் இதயம் உருக தீயில் வைத்தாய் நீயே……
ஓ தேவதை தேட தேவையில்லையே
நீ என்னுடைய தேவதை பொய்யே இல்லையே
கண்ணே எதிரே என்னை காணவில்லையே
இன்று என்னை தேட எனக்கு தோணவில்லையே
பூ போல நீயும் பேச பெண்ணே நானும் தூங்கலையே
தீ போல பார்வை வீசு கிளறி போனேன் தாங்கலையே
நோயாக பெண்ணே என் உள்ளே வந்தாயே
தாயாகிபின்னே என்னை தாங்கிக் கொண்டாயே
யாரிடமும் நெஞ்சம் சாயவில்லையே
பேரழகி உன்னை கண்டேன் மீழவில்லையே
யாரிடமும் நானும் தோற்க வில்லையே
பார்வையாலே தாக்கி சென்றாய் தாங்கவில்லையே
நீ பேசும் பொம்மையா என் வாழ்வின் நன்மையா
நீ காதல் தெய்வமா அன்பில் செய்த மரமா (அடி)
 
ஆ: காலை நேரம் இன்னும் மாறவில்லையே
கண்கள் ஊரம் உன் கனவு தீரவில்லையே
வேலை ஏதும் செய்ய தோணவில்லையே
உன்னுடைய எண்ணம் நெஞ்சில் நீங்கவில்லையே
முதல் காதல் என்பதே ஒரு வழி அல்லவா
அது தந்த வழியோ கொஞ்சம் சுகம் அல்லவா
என் இதயம் உருக தீயில் வைத்தாய் நீயே……(பூ…)
 
ஆ: ஓ தேவதை தேட தேவையில்லையே
நீ என்னுடைய தேவதை பொய்யே இல்லையே