Ippadiye engavenaa Lyrics - Poojai Lyrics



G: Yeley yeley yeley yeley……………………
 
F: Ippadiye engavenaa thookkittu po
enna inch incha kai pidichu koottikkittu po
 
M: Hei ippadiye enna konjam Ottikkittu po
enna iduppula thaan kee chaina maattikkittu po
 
F: Enna thottupputta unna naanum vidamaatten
nee innum oru muththam kettaa tharamaatten
 
M: Adi podi raangikkaari inimel thaan thoori thoori hei
 
G: Adada maaman kitta maattikkichu maina
gudhirai yeri vandhu koottipporeney
azhaga thavamirundhu peththuyedukka ponnu
azhumba payabulla thookki poraaney
 
F: Ini en usura yaarukkumey tharamaatten
ada enna vittu poaga unna vidamaatten
 
M: Hei Apple Phone poala kaiyiley edukkavaa
unna appadiye tachu panni ichu kodukkavaa
 
F: Hei Face Book-il unna Fallow pannava 
un Status-a thaan therinjikkittu Like poadavaa
 
M: Adada en manasu sistamaagiruchu
adhil kaadhal ennum Virus pugundhudichu
 
F: Market-u singam ippo maarula saanjiruchu
appidiye thoongiduchu adhiraagam
 
M: Hei kattuyerumbu koochupputta vizhamaatten
naan kaalaiyiley veyil adichum azhamaatten
 
F: Ini vera joali illa idhu poala joadi illa   (Adadaa)
 
F: Aal illaadha oora thedi poarendaa
anga unna mattum kaavalukku kootti poarenda
 
M: Kaaththu illaadha theevil vaazha poarendi
naan moochu vida unna mattum sechukkuvendi
 
F: Pudhusaa porandhaappadi manasu ippo kudhikkudhadaa
muzhusaa thirudi enna medhuvaa anaichukkadaa
 
M: Markettu vandha ponnu manasula vandhu ninnu
mayangi vizhundhiruchu naan thaan paarthen   (Adi…)

-------------------------------------------------------------------------------------------------------------

குழு: ஏலே ஏலே ஏலே ஏலே…………
 
பெ: இப்படியே எங்கவேனா தூக்கிட்டு போ
என்ன இஞ்ச் இஞ்சா கை பிடிச்சு கூட்டிக்கிட்டு போ
 
ஆ: ஹேய் இப்படியே என்ன கொஞ்சம் ஒட்டிக்கிட்டு போ
என்ன இடுப்புல தான் கீ செய்னா மாட்டிக்கிட்டு போ
 
பெ: என்ன தொட்டுபுட்ட உன்ன நானும் விடமாட்டேன்
நீ இன்னும் ஒரு முத்தம் கேட்டா தரமாட்டேன்
 
ஆ: அடி போடி ராங்கிக்காரி இனிமேல் தான் தூரி தூரி ஹேய்
 
குழு: அடடா மாமன் கிட்ட மாட்டிக்கிச்சு மைனா
குதிரை ஏறி வந்து கூட்டிப்போறேனே
அழகா தவமிருந்து பெத்துயெடுக்க பொன்னு
அழும்ப பயபுள்ள தூக்கி போறானே
 
பெ: இனி என் உசுர யாருக்குமே தரமாட்டேன்
அட என்ன விட்டு போக உன்ன விடமாட்டேன்
 
ஆ: ஹேய் ஆப்பிள் போன் போல கையிலே எடுக்கவா
உன்ன அப்படியே டச்சு பண்ணி இச்சு கொடுக்கவா
 
பெ: ஹேய் போஸ்புக்கில் உன்ன பாலோ பண்ணவா
உன் ஸ்டேடஸ்ஸ தான் தெரிஞ்சிகிட்டு லைக் போடவா
 
ஆ: அடடா என் மனசு ஸிஸ்டமாகிருச்சு
அதில் காதல் என்னும் வைரஸ் புகுந்துடிச்சு
 
பெ: மார்கெட்டு சிங்கம் இப்போ மாறுல சாஞ்சிருச்சு
அப்பிடியே தூங்கிடுச்சு அதிராகம்
 
ஆ: ஹேய் கட்டுயெறும்பு கூச்சுப்புட்டா விழமாட்டேன்
நான் காலையிலே வெயில் அடிச்சும் எழமாட்டேன்
 
பெ: இனி வேற ஜோலி இல்ல இது போல ஜோடி இல்ல   (அடடா)
 
பெ: ஆள் இல்லாத ஊர தேடி போறேன்டா
அங்க உன்ன மட்டும் காவலுக்கு கூட்டி போறேன்டா
 
ஆ: காத்து இல்லாத தீவில் வாழ போறேன்டி
நான் மூச்சு விட உன்ன மட்டும் சேத்துக்குவேன்டி
 
பெ: புதுசா பொறந்தாப்படி மனசு இப்போ குதிக்குதடா
முழுசா திருடி என்ன மெதுவா அணைச்சுக்கடா
 
ஆ: மார்கெட்டு வந்த பொன்னு மனசுல வந்து நின்னு
மயங்கி விழுந்திருச்சு நான் தான் பார்த்தேன் (அடி)