Oru kaatril alaiyum siragu Lyrics - Naan Kadavul Lyrics



M: Oru kaatril alaiyum siragu
endha nearam Oivu theadum
kannillaadhu kaanum kanavu  
edhai theadi engu pOgum
engengum inbam irundhum
un pangu pOnadhingey idhu ennendru badhil yaar solluvaar (Oru kaatril)
 
M: Yaarkkum pOloru veagam thaagam
unakkum valarndhadhu ingu
yaarkkum pOley vizhigal irundhum
ulagamO irulil oliyai pOley Oru thunai vandhu
sendra thunbam yaarkkum undO (Oru Kaatril)
 
M: VidhiyendrOru veedum undu
unakkadhu sondham endru
vaanam endroru koorai undu
vizhigalum ariyaadhu
vealiyillaa sOlaikkaaga vandhadhOr kaaval
kangal konda dheivamum kaalaiyum kondu sendradhenO (Oru kaatril)

---------------------------------------------------------------------------------------------------------------

ஆ: ஒரு காற்றில் அலையும் சிறகு
எந்த நேரம் ஓய்வு தேடும்
கண்ணில்லாது காணும் கனவும்
எதை தேடி எங்குபோகும்
எங்கெங்கும் இன்பம் இருந்தும்
உன் பங்கு போனதிங்கே
இது ஏனென்று பதில் யார் சொல்லுவார் (ஒரு காற்றில்)
 
ஆ: யார்க்கும் போலொரு அன்னைத் தந்தை
உனக்கும் இருந்தது உண்டு
யார்க்கும் போலொரு வேகம் தாகம்
உனக்கும் வளர்ந்தது இங்கு
யார்க்கும் போலே விழிகள் இருந்தும்
உலகமோ இருளில் ஒளியைப் போலே ஓர் துணை
வந்து சென்ற துன்பம் யார்க்கும் உண்டோ (ஒரு காற்றில்)
 
ஆ: வீதியென்றொரு வீடும் உண்டு
உனக்கது சொந்தம் என்று
வானம் என்றொரு கூறை உண்டு
விழிகளும் அறியாது
வேர்வையில் சோலைக்காக வந்ததோர் காவல்
கண்கள் கொண்ட தெய்வமும் காலையும் கொண்டு சென்றதேனோ
(ஒரு காற்றில்)