Pakkam Vanthu Lyrics - Kaththi Lyrics



M: Penney paar oru muththam thaa
indha pakkam vaa enai anaithida vaa
penney otrai muththam poadhumaa
illam latcham muththam vendumaa
en nenjam thudikkudhu
unnai ninaithida kaigal pidithida
manasukku pidikkudhu unmaithaan
paithiyam pidikkudhu vaithiyam paathida
ennai nee konjam thottu paar
penney endhan ulagam neethaan
naan andha nilavukku sutri varavaa
unnai anaithu paarkka
unnai uduththu verkka
adhil mutham ondru thandhuvittaal
mukthi adaivaai
vinmeedhu manmeedhu kaadhal thaan
kondaadudhu poala naan
un meedhu kondaadidavaa
unai muthangal ittu pin vetkaththil vittuthaan
manjathil konji thaan vendridavaa
ennai paarthaaley poadhumey
aayiram jenmangal meendum
pirandhu unnai serndhiduveneny
ennai paarkkaamal poagaadhey
nenjam thaan thaangaadhey
ullangaiyil unnai thaangiduven
pakkam vandhu konjam muththangal thaa….
pakkam vandhu konjam muththangal thaa….

penney endhan kannai paar
ulley latcham vennilaa
undhan kangal ennai kandadhum
latchangal kodaiyaai maarudhamma
adipoanadhu poagattum kaayangal aarattum
eppoadhum vandhudum unnai kanavil paarkka
aasaigal vandhidum aanandham thandhidum
indru mudhal paattai nee ketka
mugathil irukkum sirippu
aanaa unakkul edhukku muraippu
adi agathin azhagu mugathil theriyum
idhuthaan ennoada karauthu
ennaithaan neeyum paarkka
aasaigal vandhu ennaithaakka
meendum naan unnai paarkka
kaadhal vandhu nenjam malarndhadhey
ulagam maraindhadhey unnil pudhithaai pirandhathey
adi yen ippadi nigazhndhadhey
oru uyiril ondraai kalandhathu
adi yen ippo nee sirithaai
idhayam sattena nee parithaai
unnai mattum endhan nenjam ninaithidughey
manamey manamey oru ponna
thedi naan tholanjen
manamey manamey ada kaadhalaaley naan karainjen
pakkam vandhu konjam muthangal thaa
pakkam vandhu konjam muthangal thaa   (Malarndhey)


----------------------------------------------------------------------------------------------------

பெண்ணே பார் ஒரு முத்தம் தா
இந்த பக்கம் வா எனை அனைத்திட வா
பெண்ணே ஒற்றை முத்தம் போதுமா
இல்ல லட்சம் முத்தம் வேண்டுமா
அடி என்னவேண்டும் சொல்லுமா
என் நெஞ்சம் துடிக்குது
உன்னை நினைத்திட கைகள் பிடித்திட
மனசுக்கு பிடிக்குது உண்மைதான்  
பைத்தியம் பிடிக்குது வைத்தியம் பாத்திட
என்னை நீ கொஞ்சம் தொட்டு பார்
பெண்ணே எந்தன் உலகம் நீதான்
நான் அந்த நிலவுக்கு சுற்றி வரவா
உன்னை அனைத்து பார்க்க
உன்னை உடுத்து வேர்க்க
அதில் முத்தம் ஒன்று தந்துவிட்டால்
முக்தி அடைவாய்
விண்மீது மண்மீது காதல்தான்
கொண்டாடுது போல நான்
உன் மீது கொண்டாடிடவா
உனை முத்தங்கள் இட்டு பின் வெக்கத்தில் விட்டுதான்
மஞ்சத்தில் கொஞ்சி தான் வென்றிடவா
என்னை பார்த்தாலே போதுமே
ஆயிரம் ஜென்மங்கள் மீண்டும்
பிறந்து உன்னை சேர்ந்திடுவேனே
என்னை பார்க்காமல் போகாதே
நெஞ்சம் தான் தாங்காதே
உள்ளங்கையில் உன்னை தாங்கிடுவேன்
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா……
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா……


பெண்ணே எந்தன் கண்ணை பார்
உள்ளே லட்சம் வெண்ணிலா
உந்தன் கண்கள் என்னை கண்டதும்
லட்சங்கள் கொடையாய் மாறுதம்மா
அடிபோனது போகட்டும் காயங்கள் ஆறட்டும்
எப்போதும் நானும் உன்னை கனவில் பார்க்க
ஆசைகள் வந்திடும் ஆனந்தம் தந்திடும்
இன்று முதல் இந்த பாட்டை நீ கேட்க
முகத்தில் இருக்கும் சிரிப்பு
ஆனா உனக்குள் எதுக்கு முறைப்பு
அடி அகத்தின் அழகு முகத்தில் தெரியும்  
இதுதான் என்னோட கருத்து
என்னைதான் நீயும் பார்க்க
ஆசைகள் வந்து என்னதாக்க
மீண்டும் நான் உன்னை பார்க்க  
காதல் வந்து நெஞ்சம் மலர்ந்ததே
உலகம் மறைந்ததே உன்னில் புதிதாய் பிறந்ததே
அடி ஏன் இப்படி நிகழ்ந்ததே
ஒரு உயிரில் ஒன்றாய் கலந்தது
அடி ஏன் இப்போ நீ சிரித்தாய்
இதயம் சட்டென நீ பறித்தாய்
உன்னை மட்டும் எந்தன் நெஞ்சம் நினைத்திடுதே
மனமே மனமே ஒரு பொண்ண
தேடி நான் தொலஞ்சேன்
மனமே மனமே அட காதலாலே நான் கரைஞ்சேன்
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா   (மலந்ததே)