Selfie Pulla Lyrics p Kaththi Lhrics




M: Deraa deraa deraa paitta kaadhal irukku
neeyum pittu pittaai paittu panna yaarum kirukku
insta giraamathil vaadi vaazhalaam
naama vaazhum nimishathil elaam suttu thallalaam
naanum neeyum serumboadhu thaarumaaruthaan
andha Face Book-il pichikkidum Like Share-thaan
 
M:  Let’s take a selpipulla
Give me a ummaai… ummaai
selfiebulla give me a ummaai… ummaai
selfibulla let’s take a selfibulla…….
ummaai…. ummaai…. selfibulla…. selfibulla…
 
M: Photoshop pannaamaley bildar
onnum poadaamaley
un mugatha paakkumbodhu nenjam alludhey
 
F: Dappaanguththu paattum illa dandanakka beattum illa  
unna paarkkum poadhey rendu kaalum thulludhey
 
M: Kuchchi Ice-um illa vennilaavum illa
un per sonnaa naakkellaam thiththikkudhey
 
F: Ada thannikkulla naan ungumboadhu
unna nenachaaley engengo pathikkudhey
 
M: Veralukku pasi eduththu uyir thudikka
ulla naakka vachi unna konjam athu kadikka
 udhatukku pasi eduththu adam pidikka
nee mutham onnu thaaye naanum padam pidikka   (Let’s)
 
F: Kaalaiyiley kaadhal solli
maththiyaanam thaali katti
saayangaalam thenilavu poanaa variyaa
 
M: Thegathula Chocolate-u naan vegathul raakkettu naan
nilavula tent adippom Are you ready-ya

F: ada raakket onnaa, neeyum rendu pannaa
andha jupiter moonu mattum arubathi moonaa
 
M: Andha nilavunga ellaam inga thevaiyilla
un kannu rendum poathaathaa vaadibulla   (Deraa)

---------------------------------------------------------------------------------------------

டேரா டேரா டேரா பைட்டா காதல் இருக்கு
நீயும் பிட்டு பிட்டாய் பைட்டு பண்ண யாரும் கிறுக்கு
இன்ஸ்டா கிராமத்தில் வாடி வாழலாம்
நாம வாழும் நிமிஷத்தில் எல்லாம் சுட்டு தள்ளலாம்
நானும் நீயும் சேரும்போது தாறுமாறுதான்
அந்த பேஸ்புக்கில் பிச்சிக்கிடும் லைக் ஷேர்தான்
 
குழு லெட்ஸ் டேக் ய செல்பிபுள்ள
கிவ் மீய உம்மாய்… உம்மாய்
செல்பிபுள்ள கிவ் மீ ய உம்மாய்… உம்மாய்
செல்பிபுள்ள லெட்ஸ் டேக் ய செல்பிபுள்ள……
உம்மாய்… உம்மாய்… செல்பிபுள்ள… செல்பிபுள்ள…
 
ஆ: போட்டோஷாப் பண்ணாமலே பில்டர்
ஒண்ணும் போடாமலே
உன் முகத்த பாக்கும்போது நெஞ்சம் அள்ளுதே
 
பெ: டப்பாங்குத்து பாட்டு இல்ல டண்டணக்கா பீட்டும் இல்ல
உன்ன பாக்கும் போதே ரெண்டு காலும் துள்ளுதே
 
ஆ: குச்சி ஐசும் இல்ல வெண்ணிலாவும் இல்ல
உன் பேர் சொன்னா நாக்கெல்லாம் தித்திக்குதே
 
பெ: அட தண்ணிக்குள்ள நான் முங்கும்போது
உன்ன நெனச்சாலே எங்கெங்கோ பத்திக்குதே
 
ஆ: வெரலுக்கு  பசி எடுத்து உயிர் துடிக்க
உள்ள நாக்க வச்சி உன்ன கொஞ்சம் அது  கடிக்க
உதடுக்கு பசி எடுத்து அடம் பிடிக்க
நீ முத்தம் ஒண்ணு தாயே நானும் படம் பிடிக்க   (லெட்ஸ்)
 
பெ: காலையிலே காதல் சொல்லி
மத்தியானம் தாலி கட்டி
சாயங்காலம் தேனிலவு போனா வரியா
 
ஆ: தேகத்துல சாக்லெட்டு நான் வேகத்துல ராக்கெட்டு நான்
நிலவுல டெண்ட் அடிப்போம் ஆர் யூ ரெடியா
அட ராக்கெட் ஒண்ணா நீயும் ரெண்டு பண்ணா
அந்த ஜீபிட்டர் மூணு மட்டும் அறுபத்தி மூணா
 
பெ: அந்த நிலவுங்க எல்லாம் இங்க தேவையில்ல
உன் கண்ணு ரெண்டும் போதாதா வாடிபுள்ள   (டேரா டேரா)