Sorkathula maram eduthu Lyrics - Kaththi Lyrics



M: Kottu kottu melam kottu
kattu kattu paalam kattu
idhayatha idhayathukku inaikka paalam kattu
 
F: Maarsula ivan porandhaan
veenasula iva porandhaa
giraganga renduthukkum
irukkum paalam kattu
 
M: Sorkathula maram eduthu kattina paalam thaan
 
F: Moththathula kattivacha paalam kaadhalthaan
 
M: Kaadhal oru midhava midhava paalam
adhu illannaa nenjukkulla mirugam mirugam vaazhum
kaadhal oru midhava midhava paalam
adhu illannaa nenjukkulla
mirugam mirugam vaazhum
bash bash romba nannaa irukku
annaakkulla adhibadhi neeye
namo namo naaraayanayaaya
 
M: Thunbam ingey orukaraithaan
inbam angu maru karaithaan
rendukkum maththiyiley Odum paalam edhu
 
F: Kovilla kal eduthu
bakthiyiley sol eduthu
kattina paalam edhu
saami paadham adhu O…
 
M: Paavam senja karaikazhuva
ninaikkum boomithaan
paavangalai unarndhuvittaa
neeyum saamithaan
 
M: Saami oru kurukku kurukku paalam
adhu illannaa boomi inga kirukku kirukku kolam
 
F: Humpty Dumpty Anga Falling Down
Jack and Jillu Inga Rolling Down
London Bridge is Aiyo Falling Down
Ringa Ringa All Fall Down
 
F: Neththu verum irul mayamthaan
naalai adhu oli mayamthaan
nalla edhirkaalathukku poagum paalam idhu
 
M: O… kurumbula irumbeduthu
arivula narambeduthu
ezhuppuna paalam edhu kuzhandha paalam adhu
 
F: Vaanathula meen pidichu rasikkum vayasuthaan
ellaathukkum veanum andha kuzhandha manasuthaan
 
M: Kuzhandhainga kanavu kanavu paalam
adha konnaala kannu munney olirum olirum kaalam
 
F: Kuththukkattu poala ninneney
oththukkunu poaye putteney
ettukkaalu poochi aattamthaan
nesamaa nadandhu varaaney
 
M: Porappadhu oru nodithaan
irappadhum oru nodithaan
solladi naayanaponnu
rendukkum paalam edhu
 
F: Adhukkunnu pooveduthu neruppula naar eduthu
kattina paalam edhu vaazhkka paalam adhu
 
M: Paadhaiyiley mullirukkum kuththinaa kaththaadhey
 
F: Beer adichu ninnaa kooda  
adhuvum kaththaadhey
 
M: Vaazhkka adhu poovula kattina paalam
nee seththaakka punniyam ennaikkum vaazhum

------------------------------------------------------------------------------

ஆ: கொட்டு கொட்டு மேளம் கொட்டு
கட்டு கட்டு பாலம் கட்டு
இதயத்த இதயத்துக்கு இணைக்க பாலம் கட்டு
 
பெ மார்ஸ்சுல இவன் பொறந்தான்
வீனஸ்சுல இவ பொறந்தா
கிரகங்க ரெண்டதுக்கும்
இறுக்கும் பாலம் கட்டு
 
ஆ: சொர்க்கத்துல மரம் எடுத்து கட்டின பாலம் தான்
 
பெ: மொத்தத்துல கட்டிவச்ச பாலம் காதல்தான்
 
ஆ: காதல் ஒரு மிதவ மிதவ பாலம்
அது இல்லன்னா நெஞ்சுக்குள்ள  
மிருகம் மிருகம் வாழும்
காதல் ஒரு மிதவ மிதவ பாலம்
அது இல்லன்னா நெஞ்சுக்குள்ள
இருகம் மிருகம் மிருகம் வாழும்  
பேஸ் பேஸ் ரொம்ப நன்னா இருக்கு
அண்ணாக்குள்ள அதிபதி நீயே
நமோ நமோ நாராயணயாய
 
ஆ: துன்பம் இங்கே ஒருகரைதான்
இன்பம் அங்கு மறு கரைதான்
ரெண்டுக்கும் மத்தியிலே ஓடும் பாலம் எது  
 
பெ: கோவில்ல கல் எடுத்து
பக்தியிலே சொல் எடுத்து
கட்டின பாலம் எது  
சாமி பாதம் அது ஓ…
 
ஆ: பாவம் செஞ்ச கறைகழுவ
நினைக்கும் பூமிதான்
பாவங்களை உணர்ந்துவிட்டா
நீயும் சாமிதான்
 
ஆ: சாமி ஒரு குறுக்கு குறுக்கு பாலம்
அது இல்லன்னா பூமி இங்க கிறுக்கு கோலம்
 
பெ: ஹம்ப்டி தும்ப்டி அன்க ஃபாலிங் டௌன்
ஜேக் அன்ட் ஜில்லு இங்க ரோலிங் டௌன்
லண்டன் பிரிட்ஜ் ஈஸ் அய்யோ ஃபாலிங் டௌன்
ரிங்கா ரிங்கா ஆல் ஃபால் டௌன்
 
பெ: நேத்து வெறும் இருள் மயம்தான்
நாளை அது ஒளி மயம்தான்
நல்ல எதிர்காலத்துக்கு போகும் பாலம் இது  
 
ஆ: ஓ… குறும்புல இரும்பெடுத்து
அறிவுல நரம்பெடுத்து
எழுப்புன பாலம் எது குhந்த பாலம் அது
 
பெ: வானத்துல மீன் பிடிச்சு ரசிக்கும் வயசுதான்
எல்லாத்துக்கும் வேணும் அந்த குhந்த மனசுதான்
 
ஆ: குழந்தைங்க கனவு கனவு பாலம்
அத கொன்னால கண்ணு முன்னே ஒளிரும் ஒளிரும் காலம்
 
பெ: குத்துக்கல்லு போல நின்னேனே
ஒத்துக்குனு போயே புட்டேனே
எட்டுக்காலு பூச்சி ஆட்டம்தான்
நெசமா நடந்து வரானே
 
ஆ: பொறப்பது ஒரு நொடிதான்
இறப்பதும் ஒரு நொடிதான்
சொல்லடி நாயனபொண்ணு
ரெண்டுக்கும் பாலம் எது
 
பெ: அதுக்குன்னு பூவெடுத்து நெருப்புல நார் எடுத்து
கட்டின பாலம் எது வாழ்க்க பாலம் அது
 
ஆ: பாதையிலே முள்ளிருக்கும் குத்தினா கத்தாதே
 
பெ: பீர் அடிச்சு நின்னா கூட
அதுவும் கத்தாதே
 
ஆ: வாழ்க்க அது பூவுல கட்டின பாலம்
நீ செத்தாக்க புண்ணியம் என்னைக்கும் வாழும்