Pom Pom Lyrics - Desingu Raja Lyrics


M: Ennaadi ennadi ippadi paakkura yedho aagudhu ullaara
ennadi ennadi ippadi pesura eppa varuva nee kai sera
ennadi ennadi ippadi pannura
kaadhala sollura kannaala
ennadi ennadi ippadi kaattura thaaliya kattura munnaala
Pom Pom Pom Pom Pom (Ennadi)
 
M: Kumari pillannu naan ninaichen
nee kollaiyaa anuppa thennadi
avarai pinjinnu naan ninaichen
nee alaiya viduvadhennadi
maaman ponnaa naan ninaichen maraikkiriye ennadi
paalunu naan nenachen thirigiraye ennaadi
kaaththu karuppunnu nee enna ninaichi
ooraiyum kootturiye ennadi
ooththu surakkira velaiyiley
nee unmmunnu nikkira ennadi (Ennadi)
 
M: Samaikka sollura aalu illa nee samayam paarkira ennadi
thuvakka sollura aalu illa nee thuruvi kekkira ennadi
velai seiya naan irukken sollu innum ennadi
koavil kulam poal unna suththi varren ennadi
aalaana nee thaaney ennoada dhevathai appuram vara ennadi
adhu mattum poadhum ennaadi (Ennadi)

-------------------------------------------------------------------------------------------------------

ஆ: என்னாடி என்னடி இப்படி பாக்குற ஏதோ ஆகுது உள்ளார
என்னடி என்னடி இப்படி பேசுற எப்ப வருவ நீ கை சேர
என்னடி என்னடி இப்படி பண்ணுற
காதல சொல்லுற கண்ணால
என்னடி என்னடி இப்படி காட்டுற தாலிய கட்டுற முன்னால
பாம் பாம் பாம் பாம் பாம் (என்னடி)
 
ஆ: குமரி பிள்ளன்னு நான் நினைச்சேன்
நீ கொளையா அருப்ப தென்னடி
ஆவரை பிஞ்சின்னு நான் நினைச்சேன்
நீ அலைய விடுவதென்னடி
மாமன் பொண்ணா நான் நினைச்சேன் மறையிரியே என்னடி
பாலுனு நான் நெனச்சேன் திரியிரியே என்னாடி
காத்து கருப்புன்னு நீ என்ன நினைச்சி
ஊரையும் கூட்டுறியே என்னாடி
ஊத்து சுரக்கிற வேளையிலே
நீ உம்முன்னு நிக்கிற என்னாடி (என்னடி)
 
ஆ: சமைக்க சொல்லுற ஆளு இல்ல நீ சமயம் பார்கிற என்னாடி
துவைக்க சொல்லுற ஆளு இல்ல நீ துருவி கேக்கிற என்னாடி
வேலை செய்ய நான் இருக்கேன் சொல்லு இன்னும் என்னாடி
கோவில் குளம் போல உன்னை சுத்தி வர்றேன் என்னாடி
ஆளான நீ தானே என்னோட தேவதை அப்புறம் வேர என்னாடி  
ஆறேழு பிள்ளை நீ பெத்துக் கொடுத்தா
அது மட்டும் போதும் என்னாடி (என்னடி)