Yaarume Kekkave Illa Lyrics - Desingu Raja Lyrics

M: Yaarumey ketkavey illa.. naadagam poadura pulla
yen unna yemaathura
kaadhalum theeravey illa… aasaiyum maaravey illa
aanaalum yen yekkira
adiye adiye adi vaangaadha
arugey varavey aanai poadaadhey
aaththaadi nee enna koothaadi aakkaadhadi   (Yaarumey)
 
M: O enna nadandhuruchi sollu adam pidichi
onnum aagaadhey aagaadhadi
O O O… thottu thodarndhirichi sondham malarndhiruchu
ippayaachim nee vaai pesudi
koabangal ellaam koodaadhu
indru sirippoadu solvaayaa raasaaththi
aanaalum en mael yen indha koabam
adhai neeyum vida vendum kaiyaai maadhi
un paasaangil naan ingu loosaagi ponendi(Yaarumey)
 
M: O enna sirichirukka summaa nadichirukka
enna paakkaama nee poariye
O O O ulley thavichirukken sudhi ilachirukken
ippa naan ketkiren saari hey
hai oodhaariyaaga therinjaalum kooda
ozhungaana aalaanenunnaaley
poosaari naaney kulasaami poala  
uravaaga nee ninna pinnaaley
nee thaayaagum munnaaley peyaaga koodaadhadi   (Yaarumey)

--------------------------------------------------------------------------------------------------------------

ஆ: யாருமே கேட்கவே இல்ல… நாடகம் போடுற புள்ள
ஏன் உன்ன ஏமாத்திர
காதலும் தீரவே இல்ல… ஆசையும் மாறவே இல்ல
ஆனாலும் ஏன் ஏக்கிற
அடியே அடியே அடி வாங்காத
அருகே வரவே ஆணை போடாதே
ஆத்தாடி நீ என்ன கூத்தாடி ஆக்காதடி (யாருமே)
 
ஆ: ஓ என்ன நடந்துருச்சி சொல்ல அடம்பிடிச்சி
ஒன்னும ஆகாதே ஆகாதடி
ஓ ஓ ஓ… தொட்டு தொடர்ந்திரிச்சி சொந்தம் மலர்ந்திருச்சி
இப்பயாச்சின் நீ வாய் பேசுடி
கோபங்கள் எல்லாம் கூடாது
இன்று சிரிப்போடு சொல்வாயா ராசாத்தி
ஆனாலும் என் மேல் ஏன் இந்த கோபம்
அதை நீயும் விட வேண்டும் கையாய் மாதி
உன் பாசாங்கில் நான் இங்கு லூசாகி போனேன்டி (யாருமே)
 
ஆ: ஓ என்ன சிரிச்சிருக்க சும்மா நடிச்சிருக்க
என்ன பாக்காம நீ போறியே
ஓ ஓ ஓ உள்ளே தவிச்சிருக்கேன் சுதி இலச்சிருக்கேன்
இப்ப நான் கேட்கிறேன் சாரி ஹே
ஹய் ஊதரியாக தெரிஞ்சாலும் கூட
ஒழுங்கான ஆளானேன் உன்னாலே
பூசாரி நானே குலசாமி போல உறவாக நீ நின்ன பின்னாலே
நீ தாயாகும் முன்னாலே பேயாக கூடாதடி (யாருமே)