Roja kadaley Lyrics - Anegan Lyrics



M: Roja kadaley en Raja magaley
en aasai kaniye vaa thaniye
 
F: Kaadhal thunaiye en kannin maniye
en ennoar uyirey vaa arugey
 
M: Pookkalin pillai punnagai killai
ponnil vaarthadhu meni
 
F: Poochediyin mel kaatradithaalum
un nenjil thaikkumo ani
 
M: Vaa vaa alaigadal siru thuli vaa vaa
penney vaa vaa erimalai sirupori vaa vaa
 
F: Vaa vaa alaikadal siri thuli vaa vaa
kannaa vaa vaa erimalai sirupori vaa vaa
 
M: Uli kondu eidhaalum uli endrum theyaadhu
adhupoal nam kaadhal thaaney   (Roja)
 
M: Sevvaai kuyiley pon sevvel vizhiye
en sevvaal kiliye vaa veliye
neervaar kuzhaley kan near kaan ezhiley
en maarmel mayiley vaa veliye
vaarpadai kondu thaakkiyapoadhum
vaanam valaivadhum illai
naarpadai kondu aarpparithaalum
vengai azhivadhum illai
poavoam nilam vittu nilavukku poavom
ini vaazhvom uyirukku uyirthandhu vaazhvoam
kandangal pidaalum angangal vindaalum
nenjangal maaraadhu vaa vaa   (Sevvaai)
 
M: Paruvachittey pavalathittey
idhazhai thandhaal edhuvum tharuvaan
 
F: Pugazhum aiya pulugu paiyaa
sirupoar vandhaal ennai marappaai
 
M: Villum ambum serndhaalum
serndhey vaazhvadhum illai
 
F: Sollum porulum aanomey
endrum pirivey illai   (Vaa vaa)
 
M: Theney theney theney theney vaa vaa theney
maaney maaney maaney maaney vaa vaa maaney 

------------------------------------------------------------------------------------------------

ஆ: ரோஜா கடலே என் ராஜா மகளே
என் ஆசை கனியே வா தனியே
 
பெ: காதல் துணையே என் கண்ணின் மணியே
என் இன்னோர் உயிரே வா அருகே
 
ஆ: பூக்களின் பிள்ளை புன்னகை கிள்ளை
பொன்னில் வார்த்தது மேனி
 
பெ: பூச்செடியின் மேல் காற்றடித்தாலும்
உன் நெஞ்சில் தைக்குமோ ஆணி
 
ஆ: வா வா அலைகடல் சிறு துளி வா வா
பெண்ணே வா வா எரிமலை சிறுபொறி வா வா
 
பெ: வா வா அலைகடல் சிறு துளி வா வா
கண்ணா வா வா எரிமலை சிறுபொறி வா வா
 
ஆ: உளி கொண்டு எய்தாலும் உளி என்றும் தேயாது
அதுபோல் நம் காதல் தானே   (ரோஜா)
 
ஆ: செவ்வாய் குயிலே பொன் செவ்வேல் விழியே
என் செவ்வாள் கிளியே வா வெளியே
நீர்வார் குhலே கண் நேர் காண் எழிலே
என் மார்மேல் மயிலே வா வெளியே
வார்படை கொண்டு தாக்கியபோதும்
வானம் வளைவதும் இல்லை
நார்படை கொண்டு ஆர்ப்பரித்தாலும்
வேங்கை அழிவதும் இல்லை
போவோம் நிலம் விட்டு நிலவுக்கு போவோம்
இனி வாழ்வோம் உயிருக்கு உயிர்தந்து வாழ்வோம்
கண்டங்கள் பிண்டாலும் அண்டங்கள் விண்டாலும்
நெஞ்சங்கள் மாறாது வா வா   (செவ்வாய்)
 
ஆ: பருவச்சிட்டே பவளத்திட்டே
இதழை தந்தால் எதுவும் தருவான்
 
பெ: புகழும் அய்யா புளுகு பையா
சிறுபோர் வந்தால் என்னை மறப்பாய்
 
ஆ: வில்லும் அம்பும் சேர்ந்தாலும்
சேர்ந்தே வாழ்வதும் இல்லை
 
பெ: சொல்லும் பொருளும் ஆனோமே
என்றும் பிரிவே இல்லை   (வா வா)
 
ஆ: தேனே தேனே தேனே தேனே வா வா தேனே
மானே மானே மானே மானே வா வா மானே