Thodu Vaanam Lyrics - Anegan Lyrics



F: Thoduvaanam thodugindra neram
tholaivinil poagum ada tholaindhumey poagum
thodu vaanamaai pakkamaagiraai
thodum poadhiley tholaivaagiraai   (Thoduvaanam)
 
F: Idhayathiley thee pidikka kanavellaam karugiyadhey
uyirey nee urugummunney kanney kaanbeno
ilaimeley panithulipoal ingumangumaai
ulavugindrom
kaatradithaal sidharugindrom ponney poontheney
 
M: Valiyendraal kaadhalin valithaan
valigalil peridhu adhu vaazhvilum kodidhu
unnai neengiye uyir karaigiren
vaan neelathil ennai pudhakkiren   (Idhayathiley)
 
M: Kaadhal ennai pizhigiradhey
kanneer nadhiyaai vazhigiradhey
ninaippadhum thollai marappadhum thollai
vaazhvey valikkiradhey
kaatril tholaindhey mazhaithuli poal
kanney neeyum tholaindhenna
neerinai thedum verinai poala
penney unnai kandeduppen
kangal rendum moodum poadhu
nooru vannam thoandridudhey
meendum kangal paarkkum poadhu
loagam soonyam aagudhey
 
F: Sirupozhudhu pirindhatharkey
palapozhudhu kadharivittaai
jenmangalaai pen thuyaram arivaayo nee 

--------------------------------------------------------------------

பெ: தொடுவானம் தொடுகின்à®± நேà®°à®®்
தொலைவினில் போகுà®®் அட தொலைந்துà®®ே போகுà®®்
தொடு வானமாய் பக்கமாகிà®±ாய்
தொடுà®®் போதிலே தொலைவாகிà®±ாய்   (தொடுவானம்)
 
பெ: இதயத்திலே தீ பிடிக்க கனவெல்லாà®®் கருகியதே
உயிà®°ே நீ உருகுà®®்à®®ுன்னே கண்ணே காண்பேனோ
இலைà®®ேலே பனித்துளிபோல் இங்குமங்குà®®ாய்
உலவுகின்à®±ோà®®்
காà®±்றடித்தால் சிதறுகின்à®±ோà®®் பொன்னே பூந்தேனே
 
ஆ: வலியென்à®±ால் காதலின் வலிதான்
வலிகளில் பெà®°ிது அது வாà®´்வினுà®®் கொடிது
உன்னை நீà®™்கியே உயிà®°் கரைகிà®±ேன்
வான் நீளத்தில் என்னை புதைக்கிà®±ேன்   (இதயத்திலே)
 
ஆ: காதல் என்னை பிà®´ிகிறதே
கண்ணீà®°் நதியாய் வழிகிறதே
நினைப்பதுà®®் தொல்லை மறப்பதுà®®் தொல்லை
வாà®´்வே வலிக்கிறதே
காà®±்à®±ில் தொலைந்த மழைத்துளி போல்
கண்ணே நீயுà®®் தொலைந்ததென்ன
நீà®°ினை தேடுà®®் வேà®°ினை போல
பெண்ணே உன்னை கண்டெடுப்பேன்
கண்கள் à®°ெண்டுà®®் à®®ூடுà®®் போது
நூà®±ு வண்ணம் தோன்à®±ிடுதே
à®®ீண்டுà®®் கண்கள் பாà®°்க்குà®®் போது
லோகம் சூன்யம் ஆகுதே
 
பெ: சிà®±ுபொà®´ுது பிà®°ிந்ததற்கே
பலபொà®´ுது கதறிவிட்டாய்
ஜென்மங்களாய் பெண் துயரம் à®…à®±ிவாயோ நீ