Adukku malli eduthu Lyrics - Aavaarampoo Lyrics

M: Adukku malli eduthu vanthu thoduthu vachen maalai
Manakkum oru mani kazhuthil vizhunthathintha velai 

F: Adukku malli eduthu vanthu thoduthu vachen maalai
Manakkum oru mani kazhuthil vizhunthathintha velai 

M: Achchaaram appan thantha muthaaram 

F: Athai adagu vaikkaama kaaththu vanthen inaalaa
Thalli vilagi nikkaama thalam thattu kannaalaa...

Adukku malli ..

M: Vetri maalai pottaanayya kettikaara raasa
Muththu pola kandaan ange mottu pola rosaa

F: Sontham inge vanthaalunnu sonnaan avan lesaa
Kaanaathatha kandaa appa aanan ayya paasaa

M: Ennaachu intha manam ponnaachu 
Ada eppotho rendum mattum onnaachu

F: Ada vaayya machaane yogam ippo vandhaachu...

Adukku malli ..

F: Mettu podum senthazham poo ketti melam poda
Etti paakkum aavaaram poo vekkathodu oda

M: Akkam pakkam sollaama than ullukkulle vaada
suththum manam nillama thaan kettanayya kooda

F: Santhosham thagathukku santhosham 
Ippodhum kittavarum eppodhum 

M: Ada vaayya raasaave ayya ipa un neram... 

F: Adukku malli eduthu vanthu thoduthu vachen maala
Manakkum oru mani kazhuthil vizhunthathintha velai

M: Achchaaram appan thantha muthaaram 

F: Athai adagu vaikkaama kaathu vanthen innaalaa
Thalli vilagi nikkaama thalam thattu kaanaalaa...

-------------------------------------------------------------------------------------------------------

ஆ: அடுக்கு மல்லி எடுத்து வந்து தொடுத்து வச்சேன் மாலை
மணக்கும் ஒரு மணிக் கழுத்தில் விழுந்ததிந்த வேளை

பெ: அடுக்கு மல்லி எடுத்து வந்து தொடுத்து வச்சேன் மாலை
மணக்கும் ஒரு மணிக் கழுத்தில் விழுந்ததிந்த வேளை

ஆ: அச்சாரம் அப்பன் தந்த முத்தாரம்

பெ: தை அடகு வைக்காம காத்து வந்தேன் இந்நாளா
தள்ளி விலகி நிக்காம தாளம் தட்டு கண்ணாளா......

ஆ: அடுக்கு மல்லி எடுத்து வந்து தொடுத்து வச்சேன் மாலை
மணக்கும் ஒரு மணிக் கழுத்தில் விழுந்ததிந்த வேளை....

ஆ: வெற்றி மாலை போட்டானய்யா கெட்டிக்கார ராசா
முத்துப் போல கண்டான் அங்கே மொட்டுப் போல ரோசா

பெ: சொந்தம் இங்கே வந்தாளுன்னு சொன்னான் அவன் லேசா
காணததக் கண்டா அப்ப ஆனானய்யா பாசா

ஆ: என்னாச்சு இந்த மனம் பொன்னாச்சு
அட எப்போதோ ரெண்டு மட்டும் ஒண்ணாச்சு

பெ: அட வாய்யா மச்சானே யோகம் இப்போ வந்தாச்சு

ஆ: அடுக்கு மல்லி எடுத்து வந்து தொடுத்து வச்சேன் மாலை
மணக்கும் ஒரு மணிக் கழுத்தில் விழுந்ததிந்த வேளை...

பெ: மெட்டுப் போடும் செந்தாழம்பூ கெட்டிமேளம் போட
எட்டிப் பாக்கும் ஆவாரம்பூ வெக்கத்தோடு ஓட

ஆ: அக்கம் பக்கம் சொல்லாமத்தான் உள்ளுக்குள்ளே வாட
சுத்தும் மனம் நில்லாமத்தான் கெட்டானய்யா கூட

பெ: சந்தோஷம் தங்கத்துக்கு சந்தோஷம்
இப்போதும் கிட்டவரும் எப்போதும்

ஆ: அட வாய்யா ராசாவே அய்யா இப்ப ஒன் நேரம்

பெ: அடுக்கு மல்லி எடுத்து வந்து தொடுத்து வச்சேன் மாலை
மணக்கும் ஒரு மணிக் கழுத்தில் விழுந்ததிந்த வேளை

ஆ: அச்சாரம் அப்பத் தந்த முத்தாரம்

பெ: அதை அடகு வைக்காம காத்து வந்தேன் இந்நாளா
தள்ளி வெலகி நிக்காம தாளம் தட்டு கண்ணாளா

ஆ: அடுக்கு மல்லி எடுத்து வந்து தொடுத்து வச்சேன் மாலை
மணக்கும் ஒரு மணிக் கழுத்தில் விழுந்ததிந்த வேளை....