Saami kitta solli Lyrics - Aavarampoo Lyrics



M: Saami kitta solli vechu sernthathintha sella kiliye 
Intha boomi ulla kaalam mattum 
Vaazhum intha anbu kadhaiye(2)

F: Muthu maniye pattuthuniye
Rathinamum muthinamum sernthu vantha chithirame...


Saamikitta....


M: Koovaatha kuyil aadaatha mayil naanaaga irunthene
Poovodu varum kaatraaga enai nee sera thelinthene

F: Aadhaaram antha devan aanai sernthaai intha maanai

M: Naavaara rusithene thenai theernthen indru naane

F: Vantha thunaiye vanthu anaiye

M: Andhamulla chandhiranai sontham konda sundhariye...


Saamikkitta ......


F: Kaveri anai meleri nadhi ododi varum vegam
Poovaana enai nee serum vithi maaraatha irai vetham

M: Boologam ingu vaanam pole maarum nilai paarthen

F: Vaazhnaalin suganthaan ithu polum vaazhum vazhi ketten

M: Vanna kanave vatta nilave

F: Enna enna inbam tharum vannam konda karpanaiye... 


Saamikitta.....

----------------------------------------------------------------------------------------------------------

ஆ: சாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே 
இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே(2)

பெ: முத்துமணியே பக்கத்துனையே 
ரத்தினமும் முத்தினமும் சேர்ந்து வந்தச் சித்திரமே...


சாமிக் கிட்ட .....

ஆ: கூவாத குயில் ஆடாத மயில் நானாக இருந்தேனே
பூவோடு வரும் காற்றாக எனை நீ சேரத் தெளிந்தேனே

பெ: ஆதாரம் அந்த தேவன் ஆணை சேர்ந்தாய் இந்த மானை

ஆ: நாவார ருசித்தேனே தேனை தீர்ந்தேன் இன்று நானே

பெ: வந்தத் துணையே வந்து அணையே

ஆ: அந்த முல்ல சந்திரனை சொந்தம் கொண்ட சுந்தரியே....

சாமிக் கிட்ட ......

பெ: காவேரி அணை மேலேறி நதி ஓடோடி வரும் வேகம்
பூவான எனை நீ சேரும்விதி மாறாத இறை வேதம்

ஆ: பூலோகம் இங்கு வானம் போலே மாறும் நிலை பார்த்தேன்

பெ: வாழ்நாளின் சுகம் தான் இது போல் வாழும் வழி கேட்டேன்

ஆ: வண்ணக் கனவே வட்ட நிலவே

பெ: என்ன என்ன இன்பம் தரும் வண்ணம் கொண்ட கற்பனையே.....

சாமிக் கிட்ட .....