Adutha Paruppu Lyrics - Rendavathu Padam Lyrics



M: kanna..
kirukku moodhevi..
anandha kanna..
kanna..varanthaa nee..manna..

M: adutha paruppu naan than da..maama
nee autograph vaangenda
paduthukitte jeippen da..aama
nee press meetu vaiyenda

M: yaaru petha pillaiyo ipdi kirukku pudichu alaiyuthu

M: en kaatil mazhaiyada
vanthu kaala pudingada
naan vanthu ninna camera-vum fan-u aagum da
naan kai thodaikka cheque book-um tissue aagum da
en face-u vantha trp-um egiri pogum da
en photo kuda copyright-il kaasu allum da

M: adutha paruppu naan than da..maama
nee autograph vaangenda
paduthukitte jeippen da..aama
nee press meetu vaiyenda

M: enna machan satham.. saavu machi..
intha naai saavamaatenduthu da..
macha adutha prabhu ivanthaanda..
ethulada.. appadilam keka koodathu..

macha adutha prabhu deva

M: fashion show la ramp walk poven
ad film la shampoo vippen

M: BBA BSc BCom MA Phd MCA
MS Office with Tally
ration card attamcard paal card palakad aravetkad
come on baby ias ips largest 
lollypop hiphop police cup tricup
onnume purila la haiyo..

M: friends than da usuru enakku
paathi soththa ezhuthi vaipen
naan yeni pottu mela yera poren
naan yezhaikellam vaari thara poren
en rasiga manra thalaivan nee thaan da

M: ethukku yethukku naaye intha aagatha aasa
vidiya vidiya suttalum ingu vegathu thosa
kekuravan kenai illai venamda boss-u
nee atom bomb-u illa machan oosi pattasu

M: hey..adutha paruppu naan than da..maama
nee autograph vaangenda..
poda poda dai..
paduthukitte jeippen da..aama
nee press meetu vaiyenda

M: naan vanthu ninna camera..poitaangala..okay..

--------------------------------------------------------------------------------------------

ஆ: கண்ணா...
கிருக்கு மூதேவி
ஆனந்த கண்ணா...
கண்ணால்... வரந்தா நீ... மன்னா...

ஆ: அடுத்த பருப்பு நான் தான்டா மாமா
நீ ஆட்டோக்ராப் வாங்கேன்டா
படுத்துக்கிட்டே ஜெய்பேன்டா ஆமா
நீ ப்ரேஸ் மீட்டு வையேன்டா

யாரு பெத்த பிள்ளையோ இப்படி கிருக்குபுடிச்சு அலைவது

ஆ: என் காட்டில் மழையடா
வந்து கால புடிங்கடா
நான் வந்து நின்னா கேமராவும் பேணு ஆகும் டா
நான் கை தொடைக்க சேக் புக்கும் டிசு ஆகும் டா
என் பேஸ் வந்து டீஆர்பீ-யும் எகிரி போகும் டா
என் போட்டோ கூடு கோபிரைட்டில் காசு அல்லும் டா
(அடுத்த பருப்பு)

ஆ: என்ன மச்சான் சத்தம் சாவு மச்சி
இந்த நாய் சாவமாட்டேன்டுது டா
மச்சா அடுத்த ப்ரபு இவந்தான்டா
எதுலடா அப்படி எல்லாம் கேக்க கூடாது

அடங்கலயா இன்னோ

ஆ: பேஷன் சோல ரேம்ப் வோக் போவேன்
ஆட் பிலிம்ல சேம்பூ விப்பேன்டா

ஆ: பீபீஏ, பீஎஸ்ஈ, பீகொம், எம்ஏ, பீஹெச்டி, எம்சீஏ
எம்எஸ் ஆபீஸ்  வித் டெலி
ரேஷன் காட், ஏடீம் காட், பால் காட், பாலகாடு அரவேக்காடு
கம் ஓன் பேபி ஐஏஸ்இ ஐபிஸ் லாஜஸ்ட்
லோலிபொப், ஹிபொப, பொலிஸ் கப், ட்ரிப்கப்

ஒன்னுமே பரியல் ஹய்யோ...

ஆ: பிரண்ட்ஸ் தான் டா உசுரு எனக்கு
பாதி சொத்த எழுதி வைப்பேன்
நான் யேனி பொட்டு மேல யேர போறேன்
நான் யேழைக்கெல்லாம் வாரி தர போறேன்
என் ரசிகர் மன்ற தலைவன் நீ தான் டா

ஆ: யேத்துக்க யேத்துக்க நாயே இந்த அகத்த ஆச
விடிய விடிய சுட்டாலும் நீ வேகாத தோசை
கேக்குரவ கேனை இல்லை வேணாம்டா பாஸ்சு
நீ அட்டோம் போம்மு இல்ல மச்சான் ஊசி பட்டாசு
(ஹோய் அடுத்த பருப்பு)

நான் வந்து நின்னா கேமரா

போய்டாங்களா ஓகே...