Kuppa Thotti Lyrics - Rendavathu Padam Lyrics


F: kuppai thotti kuppai thotti aanaai 
en acham madam naanam kotta chonnaai

F: wanna be starting something 
Tell me I’m not dreaming 
Is it scary? pretty young thing! 

M: aayiram ponnungga 
queuevil ninnaangga 
baby baby - you’re lucky 

M: kuppai thotti kuppai thotti naanaa? 
un muthangalai motham alluvenaa? 

M: A R Rahman 
Tune onna thirudi 
paattaa... padichen 

F: Oscar viruthaa 
kiss onnu koduthu 
unna naan pudichen 

M: anangu utrizhantren
inangidum paruvalil 

F: pinangu thotrizhanthen 
unathu pun muruvalil 

M: engeyum poayidaatha 
vilambaram mudinjaa thirumba varen(kuppai)

F: unna paakkum pothu 
kaadhoaram yaaru 
Guitaru vaachichaa? 

M: vaali vairamuthu 
un poala yaaru 
kavitha yoachichaa? 

F: maagam engum 
kogaya pozhil 

M: moogamum inggae 
moagana ezhil 

F: black boardil chalkpiece-aa
naan thaan unna kirukkura piece-u 

M: kuppai thotti kuppai thotti naanaa? 
un muthangalai motham alluvenaa? 

F: Dangerous baby be mine.

M: Tell me I’m not dreaming

F: Just a little bit of you.

F: verentha ponnum unna 
pakkam seppathilla 
athai athai - i love it.(Kuppai)

----------------------------------------------------------------------------------------------

பெ: குப்பைதொட்டி, குப்பைதொட்டி ஆனாய்
என் அச்சம் மடம் நானம் கொட்டச்சென்னாய்

பெ: வோன பீ ஸ்டாட்டிங் சம்திங்
டெல் மீ ஐம் நொட் ட்ரீமிங்
இஸ் இட் ஸ்கேரி? ப்ரிட்டி யங் திங்

ஆ: ஆயிரம் பொண்ணுங்க க்யுவில் நின்னாங்க
பேபீ பேபீ யு ஆ லக்கி

ஆ: குப்பைதொட்டி, குப்பைதொட்டி நானா
உன் முத்தங்களை மெத்தம் அல்லுவேனா

ஆ: ஏ ஆர் ரஹமான் ட்யுன் ஒன்ன திருடி பாட்டா படிச்சேன்

பெ: ஓஸ்கார் விருத கிஸ் ஒன்னு கொடுத்து உன்ன நான் புடிச்சேன்

ஆ: அனங்கு உற்றுழன்றேன் இனங்கிடும் பருவலில்

பெ: பின்னங்கு தோற்றிழந்தேன் உந்தன் புன் முருவல்

ஆ: எங்கயும் பொய்டாத விளம்பரம் முடிஞ்சா திரும்ப வர்றேன்
(குப்பைதொட்டி)

பெ: உன்னை பார்க்கும் போது காதோரம் யாரு கிட்டார் வாசிச்சா

ஆ: வாலி, வைரமுத்து உன் போல யாரு கவிதை யோசிச்சா

பெ: ஆ.... மாகம் எங்கும் கோகயா போழில்

ஆ: ஆ... முகமும் இங்கே மோகன எழில்

பெ: ப்லெக்போடில் சோக்பீசா நான் தான் உன்ன கிருக்குர சோக்பீசு
(குப்பைதொட்டி)

பெ: வேரேந்த பெண்ணும் உன்ன பக்கம் சேப்பதில்லை
அதை அதை ஐ லவ் இட்
(குப்பைதொட்டி)