Allah Un Aanai Lyrics - Chandralekha Lyrics



M: Allah un aanai padi ellam nadakkum
O ellam nadakkum
Thollai illatha vannam nanmai pirakkum
O nanmai pirakkum
Uyir kaadhal indru undanathu
Iru jeevan ondru endranathu
Entha pirappum neeyum naanum kooda...

F: Allah un aanai padi ellam nadakkum
O ellam nadakkum
Thollai illatha vannam nanmai pirakkum
O nanmai pirakkum...


F: Kaadhalukku undu kalyana raasi
Sertthu vaikum nammai allavin aasi

M: Vaaduvatho enthan mumtaazin degam
odi vanthen ini nee thaan en vegam

F: nee neengi irundhal solaivanam Paalai aagum enakku

M: Nee kooda nadanthal veru oru swargam inge etharkku

F: Unai naan enai nee kaanum pothu kangal kalyanapan paadume...

(allah un)


M: Poo parithen intha poompavaikkaga
Naan thodhuthen intha poomalaikkaga

F: Malaiyudan thirumangalyam soodi
Kai anaipen nalla kannonjal aadi

M: Kel kadhu kulira kaadhal enum geethai naalum padippen

F: Naan kaalam muluthum kannan tholum radhai pola iruppen

M: Ammamma kanamma aasai enum mazhai oyathu oyathamma....

(allah un)

-----------------------------------------------------------------------------------------------------------

ஆ: அல்லாஹ் உன் ஆணை படி எல்லாம் நடக்கும் 
ஒ எல்லாம் நடக்கும் 
தொல்லை இல்லாத வண்ணம் நன்மை பிறக்கும் 
ஒ நன்மை பிறக்கும் 
உயிர் காதல் இன்று உண்டானது 
இரு ஜீவன் ஒன்று என்றானது 
எந்த பிறப்பும் நீயும் நானும் கூட... 

பெ: அல்லாஹ் உன் ஆணை படி எல்லாம் நடக்கும் 
ஒ எல்லாம் நடக்கும் 
தொல்லை இல்லாத வண்ணம் நன்மை பிறக்கும் 
ஒ நன்மை பிறக்கும்.... 


பெ: காதலுக்கு உண்டு கல்யாண ராசி 
சேர்த்து வைக்கும் நம்மை அல்லாஹ்வின் ஆசி 

ஆ: வாடுவதோ எந்தன் மும்தாஜின் தேகம் 
ஓடி வந்தேன் இனி நீ தான் என் வேகம் 

பெ: நீ நீங்கி இருந்தால் சோலைவனம் பாலை ஆகும் எனக்கு 

ஆ: நீ கூட நடந்தால் வேறு ஒரு ஸ்வர்க்கம் இங்கே எதற்கு 

பெ: உன்னை நான் எனை நீ காணும் பொது கண்கள் கல்யனபன் பாடுமே...

(அல்லாஹ் உன்) 


ஆ: பூ பறித்தேன் இந்த பூம்பாவைக்காக 
நான் தொடுத்தேன் இந்த பூமாலைக்காக 

பெ; மாலையுடன் திருமாங்கல்யம் சூடி 
கை அணைப்பேன் நல்ல கண்நோஞ்சல் ஆடி 

ஆ: கேள் காது குளிர காதல் எனும் கீதை நாளும் படிப்பேன் 

பெ: நான் காலம் முழுதும் கண்ணன் தோலும் ராதை போல இருப்பேன் 

ஆ: அம்மம்மா கண்ணம்மா ஆசை எனும் மழை ஓயாதே ஓயாதம்மா....

(அல்லாஹ் உன்)