Chinna Chinna Lyrics - Then Nilavu Lyrics

M: chinna chinna kannile vanna vanna Oviyam
angum ingum yaar varavai theduthu
thunai ingirukka yaarai enni paaduthu...

F: chinna chinna kannile vanna vanna Oviyam
angum ingum yaar varavai theduthu
thunai ingirukka yaarai enni paaduthu...

M: alliththandu polave thulli aadum meniyai
velli nilaa allikkondatho athil
pulli mayil pallikkondatho(2)

F: pulli podum thogaiyai velli vanna paavaiyai
allikkondu pogalaagumo – neeyum
kalvanaaga maaralaagumaa...

F: chinna chinna kannile vanna vanna oviyam
angum ingum yaar varavai theduthu
thunai ingirukka yaarai enni paaduthu...(chinna chinna)

M: pinni vaiththa koonththalil mullai poovai soodinaal
kanni nadai pinnal podumaa – siru
minnalidai poovai thaangumaa
pinni vaiththa koonththalil mullai poovai soodinaal
kanni nadai pinnal podumaa – siru
minnalidai poovai thaangumaa

F: minnalidai vaadinaal kanni unthan kaiyile
annam pola saainthu kolluven
adhil anthi pagal pallikkolluven...

F: chinna chinna kannile vanna vanna oviyam
angum ingum yaar varavai theduthu
thunai ingirukka yaarai enni paaduthu

M: chinna chinna kannile vanna vanna oviyam
angum ingum yaar varavai theduthu
thunai ingirukka yaarai enni paaduthu...

-------------------------------------------------------------------------------------------------

ஆ: சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம்
à®…à®™்குà®®் இங்குà®®் யாà®°் வரவை தேடுது
துணை இங்கிà®°ுக்க யாà®°ை எண்ணி பாடுது

பெ: சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம்
à®…à®™்குà®®் இங்குà®®் யாà®°் வரவை தேடுது
துணை இங்கிà®°ுக்க யாà®°ை எண்ணி பாடுது.....

ஆ: அல்லித்தண்டு போலவே துள்ளி ஆடுà®®் à®®ேனியை
வெள்ளி நிலா அள்ளிக்கொண்டதோ அதில்
புள்ளி மயில் பள்ளிக்கொண்டதோ(2)

பெ: புள்ளி போடுà®®் தோகையை வெள்ளி வண்ண பாவையை
அள்ளிக்கொண்டு போகலாகுà®®ோ – நீயுà®®்
கள்வனாக à®®ாறலாகுà®®ா...

பெ: சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம்
à®…à®™்குà®®் இங்குà®®் யாà®°் வரவை தேடுது
துணை இங்கிà®°ுக்க யாà®°ை எண்ணி பாடுது......

ஆ: பின்னி வைத்த கூந்தலில் à®®ுல்லை பூவை சூடினால்
கன்னி நடை பின்னல் போடுà®®ா – சிà®±ு
à®®ின்னலிடை பூவை தாà®™்குà®®ா
பின்னி வைத்த கூந்தலில் à®®ுல்லை பூவை சூடினால்
கன்னி நடை பின்னல் போடுà®®ா – சிà®±ு
à®®ின்னலிடை பூவை தாà®™்குà®®ா

பெ: à®®ின்னலிடை வாடினால் கன்னி உந்தன் கையிலே
அன்னம் போல சாய்ந்து கொள்ளுவேன்
அதில் அந்தி பகல் பள்ளிக்கொள்ளுவேன்....