Kaviyam Paadava Lyrics - Idhayathai Thirudahey Lyrics



M: Kaaviyam paadavaa thendrale 
Pudhu malar poothidum velai
Inithaana pozhuthu enathaagumo
Puriyaatha pudhir thaan edhir kaalamo
Paadum neela poonguyil mounamaana velaiyil...

Kaaviyam ....

M: Vilainthathor vasanthame pudhu chudar pozhindhida
Manathilor niraasaiye iruttile mayangida
Vaazhgindra naatkale sogangal enbathai
Kanneeril theettinen kelungal en kadhai
Kalainthu pogum kaanal neer idhu...

Kaaviyam ......

M: Pularnthatho pozhuthithuvo 
Pullinathin mahothsavam 
Ivai mozhi isai tharum surangalin manoharam 
Pudhu prabanjame malarntha nerame
Ammaadi sorkka thaan munnaadi vanthatho
Kasanthu pona kaatchi illaiye...

Kaaviyam....

-----------------------------------------------------------------------------------------------

ஆ: காவியம் பாடவா தென்றலே புது மலர் பூத்திடும் வேளை
இனிதான பொழுது எனதாகுமோ
புரியாத புதிர்தான் எதிர்காலமோ
பாடும் நீலப் பூங்குயில் மௌளனமான வேளையில்

(காவியம்)

ஆ: விளைந்ததோர் வசந்தமே புது சுடர்  பொழிந்திட
மனத்திலோர் நிராசயே இருட்டிலே மயங்கிட
வாழ்கின்ற நாட்களே சோகங்கள் என்பதை
கண்ணீரில் தீட்டினேன் கேளுங்கள் என் கதை
கலைந்து போகும் கானல் நீரிது....

(காவியம்)

ஆ: புலர்ந்ததோ பொழுதிதுவோ புள்ளினத்தின் மஹோத்சவம்
இவை மொழி இசைதரும் சுரங்கலிள் மனோஹரம்
புதுப் ப்ரபஞ்சமே மலர்ந்த நேரமே
அம்மாடி சொர்க்கம்தான் முன்னாடி வந்ததோ
கசந்து போன காட்சி இல்லையே....

(காவியம்)