Ennavale Adi Ennavale Lyrics - Kadhalan Lyrics



M: ennavale adi ennavale
enthan idhayaththai tholaiththu vitten
entha idam athu tholaintha idam
antha idaththaiyum maranthu vitten - unthan
kaal kolusil athu tholainthathenru unthan
kaaladi thedi vanthen
kaadhalenraal perum avasthaiyenru unnai
kandathum kandu konden enthan
kazhuththu varai enthan kaadhal vanthu iru
kanvizhi pidhungi ninren...


(ennavalle)


M: vaaymozhiyum enthan thaaymozhiyum indru vasappadavillaiyadi
vayitrukkum thondaikkum uruvamillaathoru urundayum uruluthadi
kaaththirunthaal ethir paarththirunthaal oru nimishamum varusamadi
kangalellaam ennai paarppathupol oru kalakkamum thonruthadi - ithu
sorgamaa naragamaa solladi ullapadi - naan
vaazhvathum vidaikondu povathum unthan
vaarththaiyil ullathadi...

(ennavalle)

M: gokilame nee kural koduththaal unnai kumpittu kannadippen
gopurame unnai saaiththukkondu unthan koondhalil meen pidippen
vennilavae unaith thoongavaikka undhan viralukku sodukkeduppen
varudavarum poongaatrai ellaam konjam vadikatti anuppivaippen - en
kaadhalin thevaiyai kaathukkul odhivaippen  un
kaaladi ezhudhiya koalangal pudhuk
kavithaigal enruraippen...

(ennavalle)

--------------------------------------------------------------------------------------------------------------


ஆ: என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இடத்தையுà®®் மறந்து விட்டேன் - உந்தன்
கால்கொலுசில் அது தொலைந்ததென்à®±ு உந்தன்
காலடி தேடி வந்தேன்
காதலென்à®±ால் பெà®°ுà®®் அவஸ்தையென்à®±ு உனைக்
கண்டதுà®®் கண்டு கொண்டேன் எந்தன்
கழுத்து வரை எந்தன் காதல் வந்து இரு
கண்விà®´ி பிதுà®™்கி நின்à®±ேன்.......

(என்னவளே)

ஆ: வாய்à®®ொà®´ியுà®®் எந்தன் தாய்à®®ொà®´ியுà®®் இன்à®±ு வசப்படவில்லையடி
வயிà®±்à®±ுக்குà®®் தொண்டைக்குà®®் உருவமில்லாதொà®°ு உருண்டயுà®®் உருளுதடி
காத்திà®°ுந்தால் எதிà®°்பாà®°்த்திà®°ுந்தால் à®’à®°ு நிà®®ிà®·à®®ுà®®் வருஷமடி
கண்களெல்லாà®®் எனைப் பாà®°்ப்பதுபோல் à®’à®°ு கலக்கமுà®®் தோன்à®±ுதடி - இது
சொà®°்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி - நான்
வாà®´்வதுà®®் விடைகொண்டு போவதுà®®் உந்தன்
வாà®°்த்தையில் உள்ளதடி.....

(என்னவளே)

ஆ: கோகிலமே நீ குரல் கொடுத்தால் உனைக் குà®®்பிட்டுக் கண்ணடிப்பேன்
கோபுà®°à®®ே உனைச் சாய்த்துக்கொண்டு உந்தன் கூந்தலில் à®®ீன் பிடிப்பேன்
வெண்ணிலவே உனைத் தூà®™்கவைக்க உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்
வருடவருà®®் பூà®™்காà®±்à®±ையெல்லாà®®் கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன் - என்
காதலின் தேவயை காதுக்குள் ஓதிவைப்பேன் - உன்
காலடி எழுதிய கோலங்கள் புதுக்
கவிதைகள் என்à®±ுà®°ைப்பேன்.....

(என்னவளே)