Kadavul Irukkindran Lyrics - Aanandha Jothi Lyrics



M: kadavul irukkinraan athu un kannukku theriginrathaa
kaatril thavazhuginraan athu un kannukku theriginrathaa
kaatril thavazhuginraan athu un kannukku theriginrathaa
athu un kannukku theriginrathaa
kadavul irukkinraan athu un kannukku theriginrathaa...

M: irulil vizhikkinraai ethire iruppathu puriginrathaa
irulil vizhikkinraai ethire iruppathu puriginrathaa
isaiyai rasikkinraai isaiyin uruvam varuginrathaa
ullaththil irukkum ullaththin vadivam veliye theriginrathaa…
veliye theriginrathaa..
kadavul irukkinraan athu un kannukku theriginrathaa
kaatril thavazhuginraan athu un kannukku theriginrathaa
athu un kannukku theriginrathaa...

M: buththan marainthu vittaan avan than
bodhanai maraiginrathaa
buththan marainthu vittaan avan than
bodhanai maraiginrathaa
sathiyam thotradhundaa… ulagil
dharmam azhinthathundaa
ithai sariththiram muzhudhum padiththa pinnaalum
sanjchalam varuginrathaa…. sanjchalam varuginrathaa
kadavul irukkinraan athu un kannukku theriginrathaa...

M: thediyum kidaikkaathu neethi theruvinil irukkaathu
thediyum kidaikkaathu neethi theruvinil irukkaathu
saattaikku adangaathu neethi sattaththil mayangaathu
kaalaththil thonri kaigalai neetti
kaakkavum thayangaathu….. kaakkavum thayangaathu
kadavul irukkinraan athu un kannukku theriginrathaa
kaatril thavazhuginraan athu un kannukku theriginrathaa
athu un kannukku theriginrathaa
kadavul irukkinraan…..kadavul irukkinraan….kadavul irukkinraan…

--------------------------------------------------------------------------------------------------------------

ஆ: கடவுள் இருக்கின்à®±ான் அது உன் கண்ணுக்கு தெà®°ிகின்றதா
காà®±்à®±ில் தவழுகின்à®±ான் அது உன் கண்ணுக்கு தெà®°ிகின்றதா
காà®±்à®±ில் தவழுகின்à®±ான் அது உன் கண்ணுக்கு தெà®°ிகின்றதா
அது உன் கண்ணுக்கு தெà®°ிகின்றதா
கடவுள் இருக்கின்à®±ான் அது உன் கண்ணுக்கு தெà®°ிகின்றதா

ஆ: இருளில் விà®´ிக்கின்à®±ாய் எதிà®°ே இருப்பது புà®°ிகின்றதா
இருளில் விà®´ிக்கின்à®±ாய் எதிà®°ே இருப்பது புà®°ிகின்றதா
இசையை ரசிக்கின்à®±ாய் இசையின் உருவம் வருகின்றதா
உள்ளத்தில் இருக்குà®®் உள்ளத்தின் வடிவம் வெளியே தெà®°ிகின்றதா…
வெளியே தெà®°ிகின்றதா..
கடவுள் இருக்கின்à®±ான் அது உன் கண்ணுக்கு தெà®°ிகின்றதா
காà®±்à®±ில் தவழுகின்à®±ான் அது உன் கண்ணுக்கு தெà®°ிகின்றதா
அது உன் கண்ணுக்கு தெà®°ிகின்றதா

ஆ: புத்தன் மறைந்து விட்டான் அவன் தன்
போதனை மறைகின்றதா
புத்தன் மறைந்து விட்டான் அவன் தன்
போதனை மறைகின்றதா
சதியம் தோà®±்றதுண்டா… உலகில்
தர்மம் à®…à®´ிந்ததுண்டா
இதை சரித்திà®°à®®் à®®ுà®´ுதுà®®் படித்த பின்னாலுà®®்
சஞ்சலம் வருகின்றதா…. சஞ்சலம் வருகின்றதா
கடவுள் இருக்கின்à®±ான் அது உன் கண்ணுக்கு தெà®°ிகின்றதா

ஆ: தேடியுà®®் கிடைக்காது நீதி தெà®°ுவினில் இருக்காது
தேடியுà®®் கிடைக்காது நீதி தெà®°ுவினில் இருக்காது
சாட்டைக்கு அடங்காது நீதி சட்டத்தில் மயங்காது
காலத்தில் தோன்à®±ி கைகளை நீட்டி
காக்கவுà®®் தயங்காது….. காக்கவுà®®் தயங்காது
கடவுள் இருக்கின்à®±ான் அது உன் கண்ணுக்கு தெà®°ிகின்றதா
காà®±்à®±ில் தவழுகின்à®±ான் அது உன் கண்ணுக்கு தெà®°ிகின்றதா
அது உன் கண்ணுக்கு தெà®°ிகின்றதா
கடவுள் இருக்கின்à®±ான்…..கடவுள் இருக்கின்à®±ான்….கடவுள் இருக்கின்à®±ான்…