Paniyillatha Margazhiya Lyrics - Aanandha Jothi Lyrics



M: pani illatha margazhiya
padai illatha mannavara(2)
inippillatha mukkaniya
isai illatha muththamizha
pani illatha margazhiya
padai illatha mannavara

F: azhagillatha Oviyama
Asai illatha pen manama
azhagillatha Oviyama
Asai illatha pen manama
mazhai illatha maanilama
malar illatha pOOnkodiya
malar illatha pOOnkodiya…(pani illatha)

M: thalaivan illatha kaviyama
thalaivi illatha kariyama
thalaivan illatha kaviyama
thalaivi illatha kariyama
kalai illatha nadagama
kadhal illatha vaalibama
kadhal illatha vaalibama (pani illatha)

F: nilai illathu Oduvathum
ninaivillamal paaduvathum
pagaivar pOle pesuvathum
paruvam seyyum kathai allava
paruvam seyyum kathai allava (pani illatha)


------------------------------------------------------------------------------------

ஆ: பனி இல்லாத மார்கழியா
படை இல்லாத மன்னவரா
இனிப்பில்லாத முக்கனியா
இசை இல்லாத முத்தமிழா
பனி இல்லாத மார்கழியா
படை இல்லாத மன்னவரா

பெ: அழகில்லாத ஓவியமா
ஆசை இல்லாத பெண் மனமா
அழகில்லாத ஓவியமா
ஆசை இல்லாத பெண் மனமா
மழை இல்லாத மானிலமா
மலர் இல்லாத பூங்கொடியா
மலர் இல்லாத பூங்கொடியா (பனி இல்லாத)

ஆ: தலைவன் இல்லாத காவியமா
டகலைவி இல்லாத காரியமா
தலைவன் இல்லாத காவியமா
டகலைவி இல்லாத காரியமா
கலை இல்லாத நாடகமா
காதல் இல்லாத வாலிபமா
காதல் இல்லாத வாலிபமா (பனி இல்லாத)

பெ: நிலை இல்லாது ஓடுவதும்
நினைவில்லாமல் பாடுவதும்
பகைவர் போலே பேசுவதும்
பருவம் செய்யும் கதை அல்லவா
பருவம் செய்யும் கதை அல்லவா (பனி இல்லாத)